ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

+5
spselvam
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
ரபீக்
ந.கார்த்தி
9 posters

Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by ந.கார்த்தி Sun Jun 26, 2011 1:15 pm

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு
அலையால்தான் பாமக தோல்வியுற்றதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் முதல் கட்சியாக 30 இடங்களைப் பெற்ற
பாமக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பலத்த தோல்வியைச் சந்தித்தது.
பாமகவின் வாக்குவங்கி தேமுதிகவுக்கு மாறிவிட்டதாகவும் சில அரசியல்
நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் அன்புமணி ராமாதாஸ், திமுக
அரசின் மீதான எதிர்ப்பு அலை காரணமாகவே பாமக தோல்வியுற்றதாகக் கூறினார்.

மேலும், அடுத்த 3 மாதங்களில் கிராமப் புறங்களில் பாட்டாளி மக்கள் கட்சியைப்
பலப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அன்புமணி, பாமக
வாக்கு வங்கி அப்படியே உள்ளது; வாக்குகள் அதிகரித்துள்ளன என்றும் கூறினார்.
TMT
திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by ரபீக் Sun Jun 26, 2011 1:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 26, 2011 1:28 pm

குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் கதையைஇங்கு சொல்லுகிறார் அன்புமணி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by உதயசுதா Sun Jun 26, 2011 1:50 pm

இவரு கட்சி என்னமோ நாட்டு மக்களுக்கு நல்லது செய்துட்ட மாதிரியும்,மக்கள் அத மறந்துட்டா மாதிரியும் சொல்றாரு.
இவர்களின் பச்சோந்தி தனத்தை மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுதான் இவர்களுக்கு இந்த மரண அடிய தந்து இருக்கின்றனர்


திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Uதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Dதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Aதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Yதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Aதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Sதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Uதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Dதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Hதிமுகவால்தான் தோற்றோம் : பாமக!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by spselvam Sun Jun 26, 2011 2:17 pm

உன்னாலே நான் (பாமக) கெட்டேன். என்னாலே நீ(திமுக) கெட்டாய். சிரி சிரி
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by அசுரன் Sun Jun 26, 2011 3:02 pm

உதயசுதா wrote:இவரு கட்சி என்னமோ நாட்டு மக்களுக்கு நல்லது செய்துட்ட மாதிரியும்,மக்கள் அத மறந்துட்டா மாதிரியும் சொல்றாரு.
இவர்களின் பச்சோந்தி தனத்தை மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுதான் இவர்களுக்கு இந்த மரண அடிய தந்து இருக்கின்றனர்
சபாஷ் அக்கா மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by முரளிராஜா Sun Jun 26, 2011 6:04 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by jesudoss Sun Jun 26, 2011 6:43 pm

எவ்வளவு அடிச்சாலும் திறுந்தவே மாட்டேங்கிரனுங்க.....
இவங்களை எல்லாம் என்ன பன்றது........ திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  502589
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 8:15 pm

spselvam wrote:உன்னாலே நான் (பாமக) கெட்டேன். என்னாலே நீ(திமுக) கெட்டாய். சிரி சிரி

சரியான வார்த்தை சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திமுகவால்தான் தோற்றோம் : பாமக!  Empty Re: திமுகவால்தான் தோற்றோம் : பாமக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum