ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

3 posters

Go down

அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன் Empty அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

Post by ந.கார்த்தி Sun Jun 26, 2011 1:07 pm

தமிழக
முதல்வரும், அதிமுக பொதுச் செயாலளருமான ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல
ஆணையத்தின் உறுப்பினருமான எஸ்.கே. கார்வேந்தன் சந்தித்து, அதிமுக
வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, இந்திய தேசிய
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் எம்.என்.ராவ், உறுப்பினர்
கார்வேந்தன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள்
நீடித்தது.

ஜி.கே.வாசன் ஆதரவாளரான கார்வேந்தன் ஜெயலிலதாவை சந்தித்ததால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுகிறது.

இந்த சந்திப்பு குறித்து கார்வேந்தன் கூறுகையில்,

இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. இந்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பாகச் சந்தித்த நிகழ்ச்சியாகும்.

மேலும், நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தோம்.

பிற்படுத்தப்பட்டோர் ஒபிசி சான்றிதழ் வாங்குவதில் பல்வேறு சிக்கல் உள்ளது.
இவற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கோள்ள வேண்டும் என்று கேட்டுக்
கொண்டோம். அதனை பரிசீலனை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் என்றார்.


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடதக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே பெரும் விரிசல்
விழுந்து, கூட்டணி முறியும் நிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
காங்கிரஸ் தரப்பிலிருந்து அதிமுகவை நோக்கி பலரும் பாசப் பார்வை பார்த்து
வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றபோது அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் ராஜ
மரியாதை கொடுத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், சோனியா
காந்தியின் நிழலுமான டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் ஜெயலலிதாவை நேரில்
சந்தித்து வாழ்த்தினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கார்வேந்தன் போய் ஜெயலலிதாவைப் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன் Empty Re: அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 26, 2011 2:07 pm

அரசியல்ல இது எல்லாம் சாதாரணமப்பா...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன் Empty Re: அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

Post by ரபீக் Sun Jun 26, 2011 2:12 pm

அட தமிழக காங்கிரஸ்காரங்க எல்லாம் டம்மி பீசுப்பா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன் Empty Re: அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 26, 2011 2:14 pm

ரபீக் wrote:அட தமிழக காங்கிரஸ்காரங்க எல்லாம் டம்மி பீசுப்பா !!
சியர்ஸ் சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன் Empty Re: அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum