ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

5 posters

Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by சிவா Sat Jun 25, 2011 10:48 am

சமையல் கியாஸ் விலையை மத்திய அரசு அதிரடியாக 50 ரூபாய் உயத்தியது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோலிய பொருட்களில் பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் எண்ணை நிறுவனங்களுக்கு உள்ளது.

மந்திரிகள் குழு

ஆனால் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இவற்றின் விலை நிர்ணயம் குறித்து முடிவு எடுப்பதற்காக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் மந்திரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதாலும், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படுவதாலும் அவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.

சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு

இந்த நிலையில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையிலான மந்திரிகள் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

சிலிண்டர் விலை ரூ.402

மண்எண்ணெயின் விலை கடந்த ஆண்டு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இப்போது லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னை நகரில் இதுவரை சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 352 ரூபாய் 35 காசாக இருந்து வந்தது. 50 ரூபாய் விலை உயர்ந்து இருப்பதால் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது 402 ரூபாய் 35 காசாக அதிகரித்து விட்டது.

இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

விலை உயர்வு பற்றிய தகவலை மந்திரிகள் குழு கூட்டம் முடிந்ததும், பெட்ரோலிய துறை மந்திரி ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

வரிகள் குறைப்பு

கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. டீசல் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 4 ரூபாய் 60 காசில் இருந்து 2 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சுங்கவரியும், உற்பத்தி வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால் அரசுக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.21 ஆயிரம் கோடி குறையும்.

டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றுக்கு பின்னரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படும்.

இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.


டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by சிவா Sat Jun 25, 2011 10:49 am

சமையல் கியாஸ் விலை உயர்வு:
மம்தா பானர்ஜி எதிர்ப்பு

சமையல் கியாஸ் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தி இருக்கிறது. இது போல டீசல், மண்எண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``பெட்ரோலியம் பொருட்களின் விலையை அடிக்கடி மத்திய அரசு உயர்த்தி வருவதை நாங்கள் ஆதரிக்க வில்லை. இந்த விலை உயர்வு சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும். எங்கள் கருத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.''

தினதந்தி


டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by ரபீக் Sat Jun 25, 2011 10:50 am

இதேபோல மாநில அரசுகளும் வரியை குறைக்கலாமே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by ஜாஹீதாபானு Sat Jun 25, 2011 11:12 am

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  440806 டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by திவ்யா Sat Jun 25, 2011 11:16 am

இப்படியே போன...நான் சமைக்கும் போது....1000 ரூபா வந்துருமோ..? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Dove_branch
டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Dடீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Iடீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Vடீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Yடீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Aடீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by ஸ்ரீஜா Sat Jun 25, 2011 11:31 am

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  56667 டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  56667


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்  Empty Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum