ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

+5
அப்துல்லாஹ்
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
Manik
spselvam
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by spselvam Fri Jun 24, 2011 8:33 pm

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aa

காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100 பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.

பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று
ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க
ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்
புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை
இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Ab

புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள்
அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக
நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.

பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம்
இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும்
அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை
மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது
இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Ac

காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ்
தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான
ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே
மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது
நல்லதல்ல.

அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில
தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம்
கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள்
முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும்
வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.

நன்றி: counselforany
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by Manik Fri Jun 24, 2011 8:45 pm

ரொம்ப ரொம்ப நல்ல தகவல் நண்பா வந்த உடனே உங்களுக்கு தெரிஞ்ச நல்ல விசயத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை 677196 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை 677196 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை 677196 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை 677196 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை 677196 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை 677196

இதேபோல் இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 24, 2011 8:48 pm

அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by positivekarthick Fri Jun 24, 2011 8:57 pm

spselvam wrote:ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aa

காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100 பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.

பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று
ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க
ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்
புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை
இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Ab

புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள்
அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக
நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.

பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம்
இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும்
அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை
மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது
இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Ac

காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ்
தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான
ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே
மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது
நல்லதல்ல.

அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில
தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம்
கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள்
முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும்
வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.

நன்றி: counselforany
நண்பா !!!!சின்ன கேள்வி? உங்கள் வீட்டில் குப்பைகள் பெருகி விட்டது.என்ன செய்வீர்கள் ? 1,வெளியே தள்ளுவீர்களா?அல்லது
2,பொட்டலமாக்கி வீட்டில் வைத்து கொள்வீர்களா?

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by spselvam Fri Jun 24, 2011 9:07 pm

வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.

இனியொரு விதி செய்வோம்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Lகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by அப்துல்லாஹ் Fri Jun 24, 2011 9:22 pm

பயனுள்ள கட்டுரை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Bகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Dகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Uகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Lகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Lகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by positivekarthick Fri Jun 24, 2011 9:57 pm

spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by spselvam Fri Jun 24, 2011 10:24 pm

positivekarthick wrote:
spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?
வெளி வர முயல்வேன்.
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by positivekarthick Fri Jun 24, 2011 11:08 pm

spselvam wrote:
positivekarthick wrote:
spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?
வெளி வர முயல்வேன்.
அது போலத்தான் நாம் உட்கொள்ளும் உணவுகள் சில நல்லதாக இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.நாம் உடல் ஒரு ஆட்டோமேடிக் மெக்கானிசம் போல.ஒத்துவரவில்லை அல்லது சேரவில்லை என்றால் அலர்ஜி என்ற பேரில் கொப்புளம் வரும்.
நாம் கண்ணில் தூசி விலுந்தால் கண்கள் தானாக கண்ணீர் சுரப்பதில்லையா அது போல இதுவும்.
காய்ச்சல் என்பது நாம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்க சூடு ஏற்றுகிறது.அதாவது குப்பைகளை எரிப்பது போல!அந்த சமயத்தில் உணவு எதுவும் நாம் உடல் கேட்காது.வாய் கசக்கும்.உடல் ஓய்வு கேட்கும்.நன்றாக ஓய்வு எடுங்கள்.கொஞ்சம் நீர் உணவுகள் பழச்சாறுகள் குடிக்கலாம்.எனிமா எடுத்துக் கொண்டால் கூடுதல் நலம்.[மருத்துவ மனைகளில் எனிமா கொடுக்க சொல்லி சும்மா கேட்டு பாருங்கள் வேண்டாம் என்பார்கள் ஏன் என்றால் தொழில் கேட்டு விடுமே!!!!]
உடல் நிலையை பொறுத்து ஒரு நான்கு நாட்களில் உடல் தானாக வேர்க்கும் கெட்ட வாடை அடிக்கும் மெல்ல மெல்ல மறைந்து விடும். உடம்பும் மெல்ல மெல்ல தெம்பு ஆகும்.இதில் மருந்து மாத்திரை எங்கு வருகிறது.
முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த விஷயங்களை நானே பரிசோதித்து தான் உங்க்களுக்கு கூறுகிறேன்.காப்பி அடித்து கூறவில்லை.மருந்து மாத்திரைகள் எல்லாம் இப்போ வந்தவை.இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
1,காய்ச்சலை முளுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
2,அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா !!! முக்கியமா உடம்புக்கு ஆகாததை சாப்பிடாதீங்க அது போதும் நீங்க நல்லா இருக்க.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by JUJU Sat Jun 25, 2011 12:12 am

spselvam wrote:
positivekarthick wrote:
spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?
வெளி வர முயல்வேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum