ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலுக்கு கோயிலை பயன்படுத்துவதா?

Go down

அரசியலுக்கு கோயிலை பயன்படுத்துவதா?  Empty அரசியலுக்கு கோயிலை பயன்படுத்துவதா?

Post by dsudhanandan Fri Jun 24, 2011 5:35 pm

பெங்களூர்: கோயிலில் சத்தியம் செய்வதாக கூறிய எடியூரப்பாவும் குமாரசாமியும் சாமி சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மடாதிபதிகள் கூறியுள்ளனர். ‘கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் புகார் கூறியதால் என்னை விலைக்கு வாங்க அவர் தூது அனுப்பினார்’ என்று மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கூறினார். ‘அவர் சொல்வது பொய். உண்மையென்றால் தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யத் தயாரா?’ என்று சவால் விடுத்தார் எடியூரப்பா. அதை குமாரசாமி ஏற்றார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரையும் சமரசம் செய்யும் முயற்சியில் சிவகுமாரசாமி, திஸ்வேஸ்வரா தீர்த்தர் உள்ளிட்ட பல்வேறு மடாதிபதிகள் ஈடுபட்டனர். கோயிலில் சத்தியம் செய்யும் சவாலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எடியூரப்பா, குமாரசாமி இருவரும் தர்மஸ்தலா கோயில் சாமி சிலை முன்பு ‘தப்பு ஒப்புதல்’ செய்ய வேண்டும் என்று மடாதிபதிகள் கூறி உள்ளனர். ‘தப்பு ஒப்புதல்’ என்ற பரிகார சடங்கு பாரம்பரியமாக இக்கோயிலில் உள்ளது. இருவர் சண்டை போட்டுக்கொண்டு கோயிலில் சத்தியம் செய்வதாக கூறினால், அவர்கள் சாமி சிலை முன்பு வந்து ‘நாங்கள் சண்டை போட்டுக் கொண்டது தவறு. இனிமேல் இப்படி செய்ய மாட்டோம்’ என்று மன்னிப்பு கேட்டு வேண்டுவதுடன் சமரசமாக போக வேண்டும். இதுவே ‘தப்பு ஒப்புதல்’ ஆகும்.

எடியூரப்பா, குமாரசாமி இருவரும் இந்த சடங்கை ஏற்க வேண்டும் என மடாதிபதிகள் கூறியுள்ளனர். அரசியல் பிரச்னையை தீர்த்துக்கொள்ள கோயிலை பயன்படுத்தக்கூடாது. கோர்ட், சட்டசபை, மத்தியஸ்தம் போன்ற முறைகளில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று மடாதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த யோசனையை ஏற்பது பற்றி இருதரப்பினரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தட்ஸ் தமிழ்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
» ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?
» ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
» ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
» ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum