ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

4 posters

Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by மீனு Sun Sep 13, 2009 12:01 pm

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை
அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை China-babyசீனாவில் ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.

அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by சதீஷ்குமார் Sun Sep 13, 2009 12:59 pm

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Icon_eek அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Affraid
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by ரூபன் Sun Sep 13, 2009 1:09 pm

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Affraid அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Affraid அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Affraid
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by மீனு Sun Sep 13, 2009 1:15 pm

நம்ப முடியவில்லை அல்லவா ..ஆனா நம்பித்தானே ஆகணும் ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by ரூபன் Sun Sep 13, 2009 1:19 pm

இது என்ன கொடுமை இது எவ்வாறு நடந்து இருக்கும் தந்தையின் விந்தணு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே கருக்கட்டல் ஆரம்பித்து இருக்குமா அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 502589
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by மீனு Sun Sep 13, 2009 1:25 pm

Ruban1 wrote:இது என்ன கொடுமை இது எவ்வாறு நடந்து இருக்கும் தந்தையின் விந்தணு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே கருக்கட்டல் ஆரம்பித்து இருக்குமா அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 502589

தெரியாது ரூபன்..பொறுத்து இருந்து பார்க்கலாமே..இந்த குழந்தை பிறக்கும் போதே தாயாக பிறந்து இருக்கு..ம்ம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by Tamilzhan Sun Sep 13, 2009 1:25 pm

கற்பத்தின் கடைசி மாததில் தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொள்ளுபர்களுக்கு இந்த அதிசயம் நடக்க வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Last edited by Tamilzhan on Sun Sep 13, 2009 1:35 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by ரூபன் Sun Sep 13, 2009 1:28 pm

ஆமாம் என கருத்தும் அதுதான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by மீனு Sun Sep 13, 2009 1:33 pm

Tamilzhan wrote:கற்பத்தின் கடைசி மாததில் தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொள்ளுபர்களுக்கு இந்த அதிசயம் நடக்க வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

ஓஓஓஓ ..அப்படியா அண்ணா..புதிய செய்தி இது..சாரி நமக்கு தெரியாத செய்தி..நன்றிகள் அண்ணா..ரூபன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by ரூபன் Sun Sep 13, 2009 1:36 pm

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806 அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை 440806
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை Empty Re: அதிசயம்: குழந்தை வயிற்றில் குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum