ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_m10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10 
heezulia
விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_m10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10 
mohamed nizamudeen
விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_m10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10 
VENKUSADAS
விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_m10விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

+3
ரஞ்சித்
ரபீக்
தாமு
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by தாமு Thu Jun 23, 2011 4:23 pm

சென்னை, ஜூன் 22-

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி என்ற ஹிட் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் தற்போது மம்பட்டியான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பின் சினிமாவுக்கு அவர் முழுக்கு போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

இதற்காக புதுப்பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டாராம். மம்பட்டியான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தது என்றும் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அப்படத்தை இயக்கிய தியாகராஜன் கூறினார்.

மலையாளத்தில் அவர் சமீபத்தில் நடித்து ரிலீசான மூன்று படங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே அங்கும் புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. சினிமாவை விட்டு விலகுவதற்காகவே புதுப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது.

மீராஜாஸ்மினும் மாண்டலின் ராஜேசும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இதற்காகவே சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாலை மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by தாமு Thu Jun 23, 2011 4:23 pm

இல்லானா மட்டும் இவங்க நடிச்சு படம் ஓடிட்ட போகுது என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by ரபீக் Thu Jun 23, 2011 4:24 pm

இச்ச்சுத்தா ,,இச்ச்சுத்தா என்ற பாட்டுக்கு ஆடுனாங்களே அவங்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by தாமு Thu Jun 23, 2011 4:25 pm

ஆமா ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by ரபீக் Thu Jun 23, 2011 4:26 pm

அது கிடைச்சாதா இல்லையா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by தாமு Thu Jun 23, 2011 4:28 pm

ரபீக் wrote:அது கிடைச்சாதா இல்லையா ?

என்ன? எது?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by ரபீக் Thu Jun 23, 2011 4:29 pm

தாமு wrote:
ரபீக் wrote:அது கிடைச்சாதா இல்லையா ?

என்ன? எது?

இச்!!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by தாமு Thu Jun 23, 2011 4:31 pm

எனக்கு ஒரு அழகான குழந்தை குடுத்தது முத்தம்

உனக்கு உடுட்டுக்கட்டை அடி வ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by ரபீக் Thu Jun 23, 2011 4:32 pm

தாமு wrote:எனக்கு ஒரு அழகான குழந்தை குடுத்தது முத்தம்

உனக்கு உடுட்டுக்கட்டை அடி வ

எனக்கும்தான் !! குழந்தையும் அவங்க .......... வும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by ரஞ்சித் Thu Jun 23, 2011 4:32 pm

ரபீக் wrote:
தாமு wrote:
ரபீக் wrote:அது கிடைச்சாதா இல்லையா ?

என்ன? எது?

இச்!!!!

மாண்டலின் ராஜேசு கிட்டதான் கேக்கணும் கொடுத்தாரா இல்லையானு
புன்னகை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?  Empty Re: விரைவில் திருமணம்: மீரா ஜாஸ்மீன் சினிமாவுக்கு முழுக்கு?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum