Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
+6
சாந்தன்
positivekarthick
ரேவதி
ரபீக்
உதயசுதா
Nanban
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.
அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1
1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில்
நடித்து வருகிறார். இவருக்கு இணையாக சம்பளம் பெறுவோர் தமிழ், தெலுங்கு
திரையுலகில் இல்லை என்கின்றனர்.
அனுஷ்கா ரூ.1 கோடி வாங்குகிறார். இவர் அருந்ததி படம் மூலம் தமிழுக்கு
வந்தவர் வேட்டைக்காரன், சிங்கம், வானம் படங்களில் நடித்துள்ளார். தற்போது
மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அசின் ரூ.1 கோடி வாங்குகிறார். இதுபோல் ஜெனிலியாவும் ரூ.1 கோடி பெறுகிறார்.
அசின் கடைசியாக காவலன் தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஹவுஸ்புல்-2
மற்றும் 2 ஸ்டேட்ஸ் ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
ஜெனிலியா வேலாயுதம் தமிழ் படத்தில் நடிக்கிறார். தமன்னா ரூ.80 லட்சம்
வாங்குகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த வேங்கை படம் ரிலீசுக்கு
தயாராகிறது.மேலும் மூன்று தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.
ஹன்சிகா மோட்வானி மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவதாக
எங்கேயும் காதல் படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்
ஜோடியாக வேலாயுதம் படத்தில் தற்போது நடிக்கிறார். இவரது சம்பளம் ரூ.30
லட்சத்தை தாண்டி உள்ளதாம். டாப்சியும் இவருக்கு இணையாக சம்பளம்
வாங்குகிறாராம். காஜல் அகர்வால் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதும்
சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

Nanban- பண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ஏம்பா இது நாட்டுக்கு தேவையான விஷயமா?
அவனவன் பணத்துக்காக நாய் பாடு படுறான். நீங்க இத வேற போட்டு எங்க வயித்தெரிச்சலை கூட்டுரிங்க?
அவனவன் பணத்துக்காக நாய் பாடு படுறான். நீங்க இத வேற போட்டு எங்க வயித்தெரிச்சலை கூட்டுரிங்க?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ரபீக் wrote:எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?
யாருபா அது உங்க ஆளு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ரேவதி wrote:ரபீக் wrote:எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?
யாருபா அது உங்க ஆளு
முதல் எழுத்து ஷ
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ரபீக் wrote:ரேவதி wrote:ரபீக் wrote:எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?
யாருபா அது உங்க ஆளு
முதல் எழுத்து ஷ
புரியல
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
புரியாதவாங்கக்கூட பேசினால் பிரயோஜனம் இல்லை !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆனா தியேட்டர் -ல கூட்டம் இல்லையே ? காத்து வாங்குதே ?
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ரபீக் wrote:புரியாதவாங்கக்கூட பேசினால் பிரயோஜனம் இல்லை !!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
ரேவதி wrote:ரபீக் wrote:புரியாதவாங்கக்கூட பேசினால் பிரயோஜனம் இல்லை !!
உண்மைய சொன்னால் இந்த உலகம் கட்டைய தூக்குது !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!
» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
» ‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது
» தமிழ் நடிகைகளின் சம்பளப் பட்டியல்
» தமன்னாவின் தள்ளுபடி சம்பள பட்டியல்
» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
» ‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது
» தமிழ் நடிகைகளின் சம்பளப் பட்டியல்
» தமன்னாவின் தள்ளுபடி சம்பள பட்டியல்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|