ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

+6
சாந்தன்
ரேவதி
உதயசுதா
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
1SABARIVASAN
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN Wed Jun 22, 2011 5:56 pm

"காதல்" வாழ்க்கையில் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய உணர்வு. உணர்வா? . உணர்வு என்றே வைத்தே அலசுவோம்.
( இன்னக்கி ஒரு அலசு அலசிரலாம்னு தான் வந்துருக்கேன்) .

இந்த உலகம் இன்று இயங்க காரணம் "அன்பு". ( நந்தலாலா படம் பாருங்கப்பா). சரி விடுங்க , நாம டைரெக்டா காதல்கே வந்துடுவோம். இந்த லவ்வு முதல் தடவையா உங்க கிட்ட எப்போ வந்துச்சு ?

""காலேஜ் முதல் வருசத்தில !!!????"""
சரி, அப்டியே வச்சுகிருவோம்.
அப்ப ஸ்கூல் முடிஞ்சு போறப்ப ஒரு பொண்ண/பையன பாத்து பீலிங்க்ஸ்ஸ குற்றால அருவில தண்ணி விழுகிற மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்துநீங்கலே??!! அதுக்கு
இன்னா பேரு ??? (அட இங்க யாரோ ரெண்டு பேரு பேசுற விசயத்த எழுதலா , உங்ககிட்ட தான் கேக்குறேன் .அப்டியே நாம ரெண்டு பெரும் பேசிக்கிற மாதிரியே கற்பன பண்ணிக்கிட்டு என்ன பொல்லொவ் பண்ணுங்க பாப்போம். கரெக்ட் அப்பிடி தான் ...)

என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல நாம ஒன்னும் "காதல் கொண்டேன்" தனுஷ் இல்லையே . நாம எல்லாருமே ஆட்டோக்ராப் சேரன் தான!!!(அங்க யாருங்க அது நான் சேரன் இல்ல தனுஷ்னு சொல்றது. யாரா இருந்தாலும் பொறுமையா படிச்சு முடிச்சிட்டு ஈகரைலையே பதிலுறை குடுங்க . ஒரு கை பாத்துரலாம்.)

ஆக நாம யோசிக்க வேண்டியது என்னனா" அது ஏன் நாம ஆள மாத்துனோம்"???? (கருத்து களம்னு வந்துட்ட சும்மா மனசு விட்டு பேசனுங்க, பொண்ணுங்களும் தான் !! )
அதாவது நான் ஒரு பொண்ணுடயோ பையண்டயோ ஒரு பொண்ணோ பையனோ "நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிராணநாதா/ பிராணநாதி "னு சொல்லிட்டு பின்னாடி ஆள மாத்திக்கிற பொரப்புகள பத்தி சொல்லல . காதல சொல்லனும்னு நெனச்சுகிட்டு இருக்கிறப்ப கொஞ்சம் நெருங்கி நல்லா பலகுரப்ப ஏதோ ஒரு காரணத்தால சந்திக்க முடியாம வேற சந்திப்புகள் உருவாக்கி புதிதாய் பூக்கும் காதல் பூவின் ரகசியத்தை பேசுகிறேன்.

ஆக அப்டி ஏன் ஆள மாத்துறோம்னு யோசிக்கிறப்ப காதல் ஏதோ ""ஏழு ஜென்மத்து தொடர்பு, பிரிக்க முடியாத உறவு , செத்தாலும் அடுத்த ஜென்மத்துல மீட் பண்றே"" ன்ற வசனம் எல்லாம் சும்மா கவிதை அழகுக்கும் சினிமாவுல கதையின் ஓட்டத்துக்கும் மட்டும் பயன்படுத்துற சாதாரண விசயங்கிறது புரியும்.

சரி அதவிடுங்க . எல்லாரும் சேரன் தான்னு ஒத்துகுவீங்கனு நெனைக்குறேன். இல்லைன்னு சொல்றவுங்களா பின்னாடி டீல் பண்ணிக்குவோம் . அதுக்கு விடை கெடச்சப்பரம் அடுத்ததா ஒரு கேள்வி வரும். அது இன்னாது ?

கேள்வி எண் மூன்று: ஆள மாத்தினது சரியா ? தப்பா ?
இந்த கேள்விக்கு பதில் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிராது.

இந்த கேள்விக்கு சரின்னும் விடை சொல்ல முடியாது. தப்புனும் விடை சொல்ல முடியாது .அப்புடி சொல்ல முடிஞ்சா அது அவுங்க அவுங்க தனிப்பட்ட கருத்து. எப்புடின்னு யோசிகிறீங்களா? நாம இப்போ கொஞ்சம் ஆன்மிகம் பக்கம் போவோம்.
வலி உணர்வு நாம எல்லாரும் அனுபவிச்சிருகிற ஒரு உணர்வு. நானும் நீங்களும் ஒரே வயசுன்னு வசுகுவோம் உங்களையும் என்னையும் எந்த வித வித்தியாசமும் இல்லாம ஒரே பலத்தோட ஒரே அழுத்ததோட ஒரு ஆள அடிக்க சொல்லுவோம்.(சும்மா விளையாட்டுக்கு ) நான் அப்புடியே ஒரு ஓரமா போய் சுருண்டு படுதுடீன்னு வச்சுக்குவோம் .நீங்க நம்ம வடிவேலு மாதிரி கிண்ணுனு நிக்கிறீங்க. அது ஏன் ? எப்புடி இந்த வித்தியாசம்?
"அனுபவம் " .ஆம் இங்கே அனுபவம் உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது. அந்த அனுபவம் தந்த "பற்றற்ற தன்மை" நம்மை வேறுபடுத்துகிறது. பற்றற்ற தன்மை தந்த "தாங்கும் சக்தி " நம்மை வேறுபடுத்துகிறது.

""இடை விடாது வேலை செய் , வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே சிக்கி கொள்ளாதே " மேற்கண்டது கீதை சமாச்சாரம். நம்ம டொபிக் காதலா இருந்தாலும் அது ஒரு உணர்வுன்ற பொதுவான கண்ணோட்டத்தோட பாக்கும்போது பற்று “கொண்டவன் அழுகிறான் ; பற்று கொண்டதை புரிந்துகொண்டவன் நிதானித்துகொள்கிறான்”;

இத படிக்கிரவுங்கள்ள எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமும் "ஐயோ நான் அவள /அவன மிஸ் பண்ணிடேனே" னு பொலம்பிகிட்டு இருக்காங்களோ!!
அதேமாதிரி, எத்தன பேரு உங்களோட அவன/அவள மறந்துட்டு சந்தோசமா இருக்கீங்களோ !!
இன்னும் கல்யாணம் பண்ணாத ஆள மாத்துன ஆளுங்க இருக்காங்களோ!!

சரி இப்ப இந்த கேள்விக்கு என்னோட பதில் என்னன்னா கல்யாணம் ஆனவுங்களுக்கு சரி தப்புன்னு சொல்றத விட எல்லாம் அனுபவமாவே இருந்துட்டு போகட்டும்.

ஆனா என் இன மக்களே ! கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! இதுக்கு பதில் சரின்னு நான் சொன்ன என்னோட வீடு தேடி வந்து மக்கள் டின்னு கட்டிருவாங்க! என்னோட கருத்துப்படி
""சரியான நேரத்திலும் சரியான சூழலிலும் உயிர் கொடுக்கப்படும் ஆசையே இன்பத்திற்கு காரணம்"" (நம்ம எதுக்குங்க ஆசையெல்லாம் துறந்துக்கிட்டு ) லவ் பண்றது தப்பு இல்ல. அவசர பட்டு எத எதையோ பாத்துட்டு பேசிட்டு வெறும் ஆசைக்காகவும் சுகத்துக்காகவும் தற்பெருமைகாகவும் காதல வளத்துட்டு வளத்துவிட்டுடு சீரழியவேணாம் .அதுக்குனு ஒரு டைம் வேணாமா (சபரி பின்றட !).நாம தான் எத்தன காதல் தோல்வி தற்கொலை செய்திகளை படிக்கிறோம்.

ஓகே அந்த கேள்விக்கு ஒருவழியா பதில் கெடச்சிருக்கும் . அதேமாதிரி இந்நேரத்துக்கு இன்னொரு கேள்வி வந்துருக்கணுமே !!.

கேள்வி எண் நான்கு: என் காதல் உண்மை காதலா? எந்த காதல் உண்மை காதல் ?
இந்த கேள்விக்கு அடுத்தட பதிவுல தொடரலாம்னு இருக்கேன் .அதுல என்னோட கருத்துக்களோட உங்களோட கருத்துகளும் இடம் பெறனும்னு ஆசை . இப்ப இதுக்கு மேல எதையாவது எழுதுனா முழுசா உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாம போய்டும்ம்னு நினைக்கிறேன்... உங்கள் மனம் திறந்த பதில்களை எதிர்பார்த்து நான்...

Last edited by 1SABARIVASAN on Wed Jun 22, 2011 8:17 pm; edited 1 time in total

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 6:58 pm

இன்னும் எண்ணிக்கை தொடங்கவில்லை... ஜாலி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN Wed Jun 22, 2011 7:44 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இன்னும் எண்ணிக்கை தொடங்கவில்லை... [You must be registered and logged in to see this image.]
கொஞ்சம் நல்ல யோசிச்சு பாருங்க ..... பேருந்தில் ஐந்து நிமிட காதல் .... பஸ் ஸ்டாப்பில் பத்து நிமிட காதல் .... இப்புடி ஏதாவது இருக்கும் ...
ஹா ஹா ஹா ...

என்னகினாலும் "அன்பை பருகாமல் மனிதனுக்கு மரணமில்லை "

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 8:32 pm

ஓ அதெல்லாம் காதல் என்றால் எண்ண இயலாது... சிரி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN Wed Jun 22, 2011 8:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஓ அதெல்லாம் காதல் என்றால் எண்ண இயலாது... சிரி

தாகத்துக்கு
தண்ணி
குடிக்க போறது கூட தண்ணி மேல இருக்கிற காதல் தாங்க .... நான் தலைப்ப மாத்திட்டேன் ....தலைப்புக்கு மட்டும் உங்கள் பதில் வந்தால் கட்டுரை உயிரற்றதாகிவிடும் .

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 9:13 pm

பதிவை ஆரம்பத்திலேயே முழுவதுமாக படித்து விட்டேன் நண்பரே நான் காதல் கொண்டேன் தனுஷும் இல்லை ஆட்டோகிராப் சேரனும் இல்லை மெளனம் பேசியதே படத்தில் இடைவேளைக்கு முன் வரும் சூர்யாவை போல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன் அந்த இடைவேளை இன்னும் வரவில்லை வந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்...சிரி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by முரளிராஜா Thu Jun 23, 2011 7:04 am

எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by உதயசுதா Thu Jun 23, 2011 10:21 am

எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by ரேவதி Thu Jun 23, 2011 10:23 am

உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by சாந்தன் Thu Jun 23, 2011 10:31 am

ரேவதி wrote:
உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]

ஏமாந்துட்டோமோ சுதா ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Empty Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum