ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

+2
dsudhanandan
ரபீக்
6 posters

Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by ரபீக் Wed Jun 22, 2011 12:44 pm

பொய் சொல்வது நீயா, நானா என்ற சண்டை முதல்வர் எதியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. நான் சொல்வது உண்மைதான் என்று சாமி முன்பு சத்தியம் செய்வதற்காக இருவரும் தர்மஸ்தலாவுக்கு செல்கின்றனர்.

எதியூரப்பா மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார் குமாரசாமி. இதை தொடர்ந்து மறுத்து வருகிறார் எதியூரப்பா. இந்த நிலையில் தன்னுடன் சமரசம் பேச அணுகினார் எதியூரப்பா என்று பரபரப்பு புகாரைத் தெரிவித்தார் குமாரசாமி.

இதை கடுமையாக மறுத்த எதியூரப்பா, நீங்கள் சொல்வது உண்மை என்றால் தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவில் முன்பு சத்தியம் செய்யத் தயாரா என்று சவால் விட்டார். இதை குமாரசாமியும் ஏற்றார்.

இதையடுத்து 27ம் தேதி இருவரும் சாமி முன்பு சத்தியம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் சத்தியம் செய்யும் நிகழ்ச்சிக்காக 26ம் தேதியே தர்மஸ்தலா செல்கிறார் எதியூரப்பா. தனது குடும்பத்தோடு அவர் போகிறார்.

குடும்பத்தினர் முன்னிலையில் சாமி முன்பு நான் சத்தியம் செய்வன் என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், குமாரசாமியும் 26ம் தேதியே தர்மஸ்தலா செல்கிறார். ஆனால் எதியூரப்பா போல தான் குடும்பத்தோடு போகவில்லை என்றும் தனியாகப் போவதாகவும் கூறியுள்ளார் குமாரசாமி.

இவர்களது இந்த 'சத்திய சோதனை'யால் கர்நாடக மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்!

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by dsudhanandan Wed Jun 22, 2011 12:51 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் பைத்தியம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by சின்றெல்லா Wed Jun 22, 2011 12:57 pm

இவர்கள் செய்யும் தவறுக்கு ஆண்டவனை சாட்சிக்கு வேறு அழைக்கிறார்களா?? எதிர்ப்பு

நாராயணா இவங்க தொல்ல தாங்க முடியாலயப்பா..
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by realvampire Wed Jun 22, 2011 1:14 pm

எப்பவோ சொல்லிட்டாங்க
"சத்தியம் சக்கரபொங்கல் சாப்பிடர மாதிரினு"
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by சிவா Wed Jun 22, 2011 3:40 pm

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 174515_100001576329591_2553373_n

ஹைய்யோ....!!! சிரிப்புப் போலிஸ்தான் கேள்விப்பட்டிருக்கேன்! இவனுக சிரிப்பு அரசியல்வாதிகளா?


பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by SK Wed Jun 22, 2011 3:44 pm

சிவா wrote:பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 174515_100001576329591_2553373_n

ஹைய்யோ....!!! சிரிப்புப் போலிஸ்தான் கேள்விப்பட்டிருக்கேன்! இவனுக சிரிப்பு அரசியல்வாதிகளா?

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 168300 பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 168300 பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 168300 பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 168300 பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி 168300

தல இந்த பாப்பா சூப்பர்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by சிவா Wed Jun 22, 2011 3:48 pm

SK wrote:

தல இந்த பாப்பா சூப்பர்

முகநூலில் Kanivudan Unkal Kavya என்பவருடைய profile படம்! புன்னகை


பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி Empty Re: பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum