ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதடுகளுக்கு என்ன தேவை?

+3
சம்சுதீன்
சபீர்
சிவா
7 posters

Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty உதடுகளுக்கு என்ன தேவை?

Post by சிவா Fri Nov 14, 2008 4:02 pm

பார்ப்பவர்களைச் 'சட்'டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் உடை, விருப்பம், அழகு ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுண் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!

லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். கிளாஸ்: இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.

குறிப்பு: லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும்.

மெட்டாலிக் (ஷிம்மர்): இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம். ஆனால் இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது. குறிப்பு: அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.

க்ரீம்: இதில் அதிக அளவில் கன்டிஷனரும், மொய்ச்சரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம். குறிப்பு: உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.

மேட்: ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்ஸ்டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது. குறிப்பு: உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மொய்ச்சரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.

லோங் லாஸ்ட்டிங்: அதன் பெயரைப் போலவே, இது 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். குறிப்பு: உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம். லிக்விட்: திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ் தடவலாம். குறிப்பு: இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. லிப் பென்ஸில் : இது உதடுகளை மேலும் அழகாக்குகிறது.

லிப்ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம். லிப் பென்ஸில் தடவுவதால் லிப்ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும். உதடுகளைப் பெரிதாக்க உதட்டுக்கு சற்றே வெளியே லிப் பென்ஸிலால் வரைந்து, அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம்.

உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் பவுண்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப் பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்ஸ்டிக் தடவலாம். கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by சபீர் Sun Jun 06, 2010 2:28 pm

இவ்வளவு தேவைகள் உள்ளதா இப்பதான் படித்து அறிந்தேன் நன்றி அண்ணா உங்கள் அருமையான பதிவிற்கு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by சம்சுதீன் Sun Jun 06, 2010 4:44 pm

அருமை அண்ணா உதடுகளுக்கு என்ன தேவை? 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by srinihasan Sun Jun 06, 2010 4:50 pm

பெண்களுக்கு(ம்) ஓர் பயனுள்ள குறிப்பு... உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 154550



காதலியே!
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும் ...

பெண்ணே!
உதட்டில் மட்டும் சாயம் பூசிவா
உள்ளத்திலும் வேண்டாம்.
உதட்டில் நாளை சாயம் மாற்றிவிடுவாய்
உள்ளத்தில் என்னையும் சாயம்போல் ஆக்கிவிடாதே!!!


Last edited by srinihasan on Sun Jun 06, 2010 5:07 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by சம்சுதீன் Sun Jun 06, 2010 4:54 pm

srinihasan wrote:பெண்களுக்கு(ம்) ஓர் பயனுள்ள குறிப்பு... உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 154550



காதலியே!
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும் ...

பெண்ணே!
உதட்டில் மட்டும் சாயம் பூசிவா
உள்ளத்திலும் வேண்டாம்.
உதட்டில் நாளை சாயம் மாற்றிவிடுவாய்
உள்ளத்தில் என்னையும் சாயம்போல் ஆகிவிடாதே
!!!

இது நல்லா இருக்க உதடுகளுக்கு என்ன தேவை? 154550 உதடுகளுக்கு என்ன தேவை? 154550 உதடுகளுக்கு என்ன தேவை? 154550 உதடுகளுக்கு என்ன தேவை? 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 4:55 pm

அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


நேசமுடன் ஹாசிம்
உதடுகளுக்கு என்ன தேவை? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by சரவணன் Sun Jun 06, 2010 4:57 pm

srinihasan wrote:பெண்களுக்கு(ம்) ஓர் பயனுள்ள குறிப்பு... உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 154550

காதலியே!
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும் ...

பெண்ணே!
உதட்டில் மட்டும் சாயம் பூசிவா
உள்ளத்திலும் வேண்டாம்.
உதட்டில் நாளை சாயம் மாற்றிவிடுவாய்
உள்ளத்தில் என்னையும் சாயம்போல் ஆக்கிவிடாதே!!!

உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by srinihasan Sun Jun 06, 2010 5:09 pm

சம்சுதீன் wrote:
srinihasan wrote:பெண்களுக்கு(ம்) ஓர் பயனுள்ள குறிப்பு... உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 154550



காதலியே!
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும் ...

பெண்ணே!
உதட்டில் மட்டும் சாயம் பூசிவா
உள்ளத்திலும் வேண்டாம்.
உதட்டில் நாளை சாயம் மாற்றிவிடுவாய்
உள்ளத்தில் என்னையும் சாயம்போல் ஆகிவிடாதே
!!!

இது நல்லா இருக்க உதடுகளுக்கு என்ன தேவை? 154550 உதடுகளுக்கு என்ன தேவை? 154550 உதடுகளுக்கு என்ன தேவை? 154550 உதடுகளுக்கு என்ன தேவை? 154550

உதடுகளுக்கு என்ன தேவை? 359383 உதடுகளுக்கு என்ன தேவை? 359383 நல்லா இருக்கு lipstick போட்ட மாதிரியே...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by ரிபாஸ் Sun Jun 06, 2010 6:08 pm

srinihasan wrote:பெண்களுக்கு(ம்) ஓர் பயனுள்ள குறிப்பு... உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 677196 உதடுகளுக்கு என்ன தேவை? 154550



காதலியே!
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும் ...

பெண்ணே!
உதட்டில் மட்டும் சாயம் பூசிவா
உள்ளத்திலும் வேண்டாம்.
உதட்டில் நாளை சாயம் மாற்றிவிடுவாய்
உள்ளத்தில் என்னையும் சாயம்போல் ஆக்கிவிடாதே!!!


சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உதடுகளுக்கு என்ன தேவை? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உதடுகளுக்கு என்ன தேவை? Empty Re: உதடுகளுக்கு என்ன தேவை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum