ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி

Go down

மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Empty மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி

Post by positivekarthick Wed Jun 22, 2011 8:28 am

திருச்சி:"தமிழக முதல்வர் ஜெயலலிதா, எங்களை மிகுந்த மரியாதையுடன் உபசரித்தார்' என, அவரை சந்தித்த தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் கூறினர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வருவதை முன்னிட்டு, அவரை சந்திக்க அனுமதி கோரி தலைமை செயலருக்கு, தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள், கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆறு பேர், சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. தலைவர் கனகசபை, செயலர் ரங்கநாதன், மகாதானபுரம் ராஜாராம், துணைச்செயலர் காந்திப்பித்தன், ஆலோசகர் கணபதி, ஆலோசகர் நடராஜன் ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு, சங்கம் ஹோட்டலுக்குச் சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, இவர்களை வரவேற்று ஏற்கனவே போடப்பட்டிருந்த ஆறு இருக்கைகளில் இவர்களை அமரும்படி கூறி, பேசினார். ஜெயலலிதாவின் வரவேற்பால் பூரித்துப் போயினர்.மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது:
எங்களை, மாலை 4 மணிக்கு வரும்படி அழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தோம். முதல்வர் எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினார். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் (அரசிதழில்) வெளியிட முழுமுயற்சி எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து வாழ்த்தி, பாராட்டத் தான் சென்றோம்.மேட்டூர் அணைக்குக் கீழே கிடைக்கும் காவிரி பகுதி மழைநீரை சேமிக்க, பல இடங்களில் கதவணைகள் கட்ட வேண்டும் என, மனு கொடுத்தோம். பின், அவரிடம், ""ஆட்சி பொறுப்பேற்றதும் முத்தரசநல்லாரில் கதவணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளீர்கள். இது முதல், நல்ல தொடக்கமாக இருக்கட்டும். காவிரி, கொள்ளிடத்தில் பல இடங்களில் கதவணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலில் கலந்து வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றோம்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ""நான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஐந்தாண்டில் எவ்வளவு நல்ல பல திட்டங்கள் செய்ய முடியுமோ அனைத்துக்கும் முயற்சி எடுப்பேன். உங்களையும் அடிக்கடி சந்திப்பேன்,'' என்றார்.மேலும், ""திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்குவது என்பது எம்.ஜி.ஆரின் கனவு. உங்கள் ஆட்சியில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்,'' என்றோம்.அதற்கு அவர், "அது பெரிய திட்டம்' என்றார்.இவ்வாறு ராஜாராம் கூறினார்.
நன்றி தினமலர்


மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Pமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Oமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Sமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Iமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Tமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Iமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Vமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Eமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Emptyமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Kமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Aமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Rமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Tமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Hமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Iமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி Cமிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் பிரிந்து மதுரையில் சந்தித்த உறவுகள் :47 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி
»  பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்.
» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum