ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

+3
ரேவதி
மஞ்சுபாஷிணி
kitcha
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by kitcha Tue Jun 21, 2011 5:07 pm


ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 50ஐம்பது வயதைக் கடந்த பின்னரே, தங்களது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்து, பிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும், தொழில் தொடங்குவது, வேலையில் சேருவது என்று ஆண்களும், பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்.

இடையில் திருமணம், குழந்தைகள், பின், குழந்தைகளின் கல்வி, வேலை என்று அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடவோ, சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது. தங்களது பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும் போதும், தங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை உணரத் தொடங்குவதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

அதன் பின்னரே, தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முடிவதாகவும், தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் நான்கு பேர், தாங்கள் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் லட்சியத்தை அடைந்த பின்னரே, வாழ்க்கையில் சந்தோஷம் தொடங்கியதாக கூறுகின்றனர்.

புதிய உலகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:08 pm

ஹப்பா நிம்மதி, அதுக்குள் நான் போய் சேர்ந்துருவேன்.. நடனம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ரேவதி Tue Jun 21, 2011 5:11 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்பா நிம்மதி, அதுக்குள் நான் போய் சேர்ந்துருவேன்.. ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 938222

ஏன் அக்கா இப்படி??????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by kitcha Tue Jun 21, 2011 5:11 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்பா நிம்மதி, அதுக்குள் நான் போய் சேர்ந்துருவேன்.. ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 938222

என்னக்கா சொல்றீங்க, கஷ்டமா இருக்கு, ஒண்ணும் புரியல


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by SK Tue Jun 21, 2011 5:11 pm

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:12 pm

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ரபீக் Tue Jun 21, 2011 5:15 pm

ஜாஹீதாபானு wrote:ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 224747944

நீங்க ஐம்பதுல இருப்பீங்க போல !!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:16 pm

எனக்கு இப்போ 90


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ரேவதி Tue Jun 21, 2011 5:16 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 224747944

நீங்க ஐம்பதுல இருப்பீங்க போல !!!!

இப்பவே வயசு 80 ஆகுது ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ரபீக் Tue Jun 21, 2011 5:17 pm

80 அல்லது 90 ? ஏதாவது உண்மையா சொல்லுங்க பாட்டிகளா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» மனிதச் செயல்பாடுகளினால் தான் கடல் நீர்மட்டம் தாறுமாறாக உயருகிறது - ஆய்வில் தகவல்
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum