ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் அரசியல் பிரவேசம்: நாளை அறிவிக்கிறார்

Go down

விஜய் அரசியல் பிரவேசம்: நாளை அறிவிக்கிறார் Empty விஜய் அரசியல் பிரவேசம்: நாளை அறிவிக்கிறார்

Post by மீனு Sat Sep 12, 2009 10:38 pm

நடிகர் விஜய் அரசியலில் குதிக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இதற்கான முன் ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்தது.[/size]

ரசிகர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். அவர்களிடம் கருத்துக்களும் கேட்டார். அனைத்து மாவட்ட ரசிகர்களும் ஒட்டு மொத்தமாக விஜய் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவாக பேசினர். [/size]

இதையடுத்து அரசியல் நடவடிக்கைகளுக்கான காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. [/size]

முதல் கட்டமாக ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும் திறந்து வருகிறார். உறுப்பினர் சேர்ப்பு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் இயக்கம் அப்படியே அரசியல் கட்சியாக மாறும்.[/size]

கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவை குறித்தும் பரிசீலனைகள் நடக்கின்றன. [/size]

சமீபத்தில் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசியதன் மூலம் அவர் காங்கிரசில் இணையப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ராகுல் தெளிவுப்படுத்திவிட்டார்.[/size]

விஜய் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்வோம் என்றும் அழைப்பு விடுத்தார்.[/size]

விஜய் அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்டு விட்டன. ஆனால் அவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதே இப்போது முக்கிய கேள்விகளாக உள்ளன.[/size]

இந்த நிலையில் நாளை பகல் 1 மணிக்கு விஜய் பத்திரிகை நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். வடபழனியில் அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது. அப்போது தனது அரசியல் முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size]


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!
» அரசியல் பிரவேசம் தற்போதைக்கு இல்லை & நடிகர் விஜய்
» கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி
» ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்
» நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum