ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்

2 posters

Go down

கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்   Empty கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்

Post by சிவா Mon Jun 20, 2011 4:06 pm

சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா, கிள்ளானில் மலாய் சமூகம் “மலபார் தரப்பு” ஒன்றால் தாக்கப்பட்டதாக நேற்று பரப்பட்ட குறுஞ்செய்தி பொய்யானது எனக் கூறியுள்ளார்.

அத்தகவலை முதலில் வெளியிட்டவர்கள் போலீசார்தான் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

“கிள்ளான் மாவட்டத்தில் மலாய்ச் சமூகம் தாக்கப்பட்டதாக போலீசாருக்குச் செய்தி எதுவும் வரவில்லை.” ஷா ஆலமில் சிலாங்கூர் போலீஸ் ஊடக மையம் வெள்யிட்ட அறிக்கை ஒன்றில் துன் ஹிஸான் இவ்வாறு கூறியிருந்தார்.

பொய்யான செய்தியைப் பரப்பிவரும் பொறுப்பற்ற கும்பல் உடனடியாக அச்செயலை நிறுத்த வேண்டும் என்றவர் எச்சரித்தார்.

இப்படிப்பட்ட செய்திகள் பொது ஒழுங்கைக் கெடுக்கும் என்பதுடன் குற்றவியல் சட்டம் 505-இன் பகுதியின்கீழ் அவ்வாறு செய்வது ஒரு குற்றச் செயலுமாகும் என்றாரவர்.

-பெர்னாமா, மலேசியாஇன்று


கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்   Empty Re: கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 4:29 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum