ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!'

4 posters

Go down

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Empty "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!'

Post by positivekarthick Mon Jun 20, 2011 6:57 am

எம்.எல்.ஏ.,வான பூசாரி கருப்பசாமி: ஏழ்மை குடும்பத்தில் பிறந்ததால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பின், பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வந்தேன். 1980ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். அதன்பின், சிறிது காலத்தில் கட்சியில் கிளை செயலராக பதவி கிடைத்தது. நான் என் பெட்டிக்கடையுடன் சேர்த்து கட்சி வேலையையும் பார்த்து கொண்டிருந்தேன்.பெட்டிக்கடை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பின்னர் கூலி வேலைக்கு சென்று கொண்டே பூசாரியாகவும் இருந்தேன். கட்சி பணியும் இடைவிடாமல் செய்ததால், எனக்கு, ஒன்றிய மீனவர் அணி மற்றும் ஒன்றிய துணைச் செயலர் என அடுத்தடுத்து பதவிகள் கிடைத்தன.எனக்கு கிடைத்த பதவியை சரியாக பயன்படுத்தி, கட்சிக்காக உழைத்தேன். இந்த தேர்தலில், 114 பேர் என் தொகுதியில் சீட் கேட்டு இருந்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த எனக்கு, ஜெயலலிதா, "சீட்' வழங்கினார்.தேர்தலில், 63 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து, அவினாசி தொகுதி எம்.எல். ஏ.,வாக ஆகி இருக்கிறேன்.என் தொகுதியில், தினமும் ஏழை மக்களை சந்தித்து, குறைகளை கேட்கிறேன். அவர்களின் குறைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து தருவேன். ஏனென்றால், நான் வறுமையில் வாழ்ந்ததால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது எனக்கு தெரியும்.தற்போது எம்.எல்.ஏ.,வான பின் அடிக்கடி கோவில் செல்ல முடிவதில்லை. அதனால் காலையில் பூஜை செய்து விட்டு, தொகுதிக்குள் போய் விடுவேன். என்னைப் போன்று சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ., மந்திரி ஆகலாம் என்றால் அது அ.தி.மு.க.,வில் தான்!
நன்றி தின மலர்


"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' P"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' O"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' S"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' I"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' T"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' I"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' V"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' E"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Empty"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' K"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' A"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' R"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' T"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' H"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' I"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' C"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Empty Re: "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!'

Post by மகா பிரபு Mon Jun 20, 2011 7:30 am

பகிர்வுக்கு நன்றி நண்பா.

இந்த தகவலை இந்திய அரசியல் என்ற தலைப்பில் சேர்த்தால் பொருத்தமாக இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Empty Re: "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!'

Post by பிளேடு பக்கிரி Mon Jun 20, 2011 12:23 pm

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' 755837 "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' 755837



"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Empty Re: "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!'

Post by Manik Mon Jun 20, 2011 12:59 pm

உண்மையான மனசுக்கு கூட அரசியலில் இடம் இருக்கிறது "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

"ஏழைகளின் கஷ்டம் தெரியும்!' Empty Re: "ஏழைகளின் கஷ்டம் தெரியும்!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum