ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுப் புதுத் திட்டங்கள் - நகைச்சுவை

Go down

புதுப் புதுத் திட்டங்கள் - நகைச்சுவை Empty புதுப் புதுத் திட்டங்கள் - நகைச்சுவை

Post by சிவா Mon Jun 20, 2011 1:33 am



சமுக நலத்திட்டங்களைச் சர்க்கார் வெளியிடுமுன் 'வீட்டு நலத்திட்டங்கள்' என்பதை வெளியிட்டிருக்கவேண்டும். சர்க்கார் செய்யாத காரியத்தை நாம்தான் செய்வோம் என்ற எண்ணத்தில் ஒரு வீட்டுத் திட்டத் தயாரிப்பாளர் சில திட்டங்கள் தருகிறார்:


1. நீர்ப்பாசன வசதி : (அ) குழாய் நீரைப் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு சிமெண்டுத் தொட்டி அமைத்தல். (ஆ) மேற்படி பிடித்த நீரை நம் வீட்டு வானரங்கள் பிடுங்கி, விடாமலிருக்கப் பலமான கட்டையாகப் பார்த்துச் செருகுதல். (நம்மாலும் கட்டையைப் பிடுங்க இயலாமல் நீர் பாசி பிடித்தாலும் பரவாயில்லை.)

2. மின் சக்தி : மீட்டரிலுள்ள கோளாறைக் கவனிப்பதற்கான நடவடிக்கை எடுத்துக் கொள்ளுதல். கூடக் குடியிருப்பவர் லைட்டைப் போட்டால் நாம் பாய்ந்து சென்று அணைக்கும் 'அணைப்பு நடிவடிக்கை' எடுத்தல்.

3. உணவு உற்பத்தி : பக்கத்து வீட்டு அவரைக்கொடி நம் வீட்டுக்கு வரும் வகையில் அதனைக் கவர்வது; நீளமான மூங்கில்களையோ விறகுக் குச்சிகளையோ சுவரில் சாய்த்துக் கொடியின் போக்கை நம் வீட்டுப் பக்கம் திருப்புதல்.

4. ரசாயன உரங்கள் : வடிகட்டின காப்பித் தூளையும் சாம்பலையும் வென்னீரில் நன்றாகக் கரைத்து; நமக்குப் பிடிக்காத கீரைச் செடிகள் மீது ஊற்றினால் செடிகள் பட்டென்று உடனே மடிகின்றன; வெறும் சாம்பல் பல்லை விலக்குவதற்கு (!) ஒரு நல்ல பொருளாகப் பயன்படும்.

5. கைத்தொழில் அபிவிருத்தி : மேஜை விரிப்புகளுக்கும் தலையணை உறைகளுக்கும் மனைவியைப் பூவேலை செய்யச் சொல்லுதல். சமையலுக்கு, சமைக்கத் தெரிந்த ஆளாக ஒருவரைச் சம்பளத்துக்கு அமர்த்தல்.

6. கால்நடை அபிவிருத்தி : கைவசம் ஏதேனும் சைக்கிள் இருந்தால். ஏமாந்தவர் யாரையாவது தேடி அதை விற்பது. சகல காரியங்களுக்கும் நடந்தே செல்வது.

7. கல்வி மற்றும் பொருளாதாரம் : பல வாசகசாலைகளுக்குச் சந்தா கட்டுவது விதவிதமான நாவல்களையும் கதைகளையும் படிப்பது. மனத்துக்குப் பிடித்த ஒரு கதையை இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் பெயர் மாற்றி, ஏதாவது ஒரு பத்திரிகைக்கு எழுதி அனுப்புதல்.

8. மாதர்கள் நலன் : அடிக்கடி சினிமாவுக்குச் செல்வதால் கண்கள் கெட்டுப்போகுமென்று சொல்லி அவர்களைத் தடுத்தல்; 'சுத்தமான காற்றை சுவாசிப்பதிலுள்ள ஆனந்தம் வேறெந்தப் பொழுதுபோக்கில் இருக்கிறது என்று கூறி அவர்களைத் தினசரி ஒரு மைல் நடக்க வைப்பது.

9. சுகாதாரம் : குளிக்குமிடத்திலுள்ள சிறு பள்ளங்களில் நீர் தேங்கினால் கொசு அபிவிருத்தி அடையலாம். அதற்காகக் கூடுமானவரை குளிக்காமலிப்பது.

10. குறைந்த வருமானக்காரர்களுக்கு வீடுகள் : அதாவது குழந்தைகளுக்கான வீடுகள். ஒரு ஞாயிறு தினம் உட்கார்ந்து நாமே கட்டித்தர வேண்டியதுதான் : வேலைப்பாட்டின் கோரத்தைப் பார்த்துக் குழந்தைகள் அக்கணமே வீட்டுப் பிரசினையை மறந்து விடுவார்கள்.

11. சேமிப்புத் திட்டம் : காரியாலய மேஜைக்குள்ளேயே ஓர் ஒதுப்புறத்தில், சம்பளம் வாங்கியதும் சேமிக்க உத்தேசித்துள்ள ரூபாய்களைப் போட்டு வைப்பது. அதை நாமே கண்டு பிடிக்க முடியாதபடி, மேஜைக்குள் பல காகிதப் குப்பைகளை திணிப்பது. அல்லது மேஜையைப் பூட்டி சாவியை எங்காவது கெட்டுப் போக்கி விடுவது.

பாக்கியம் ராமசாமி


புதுப் புதுத் திட்டங்கள் - நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum