ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில விளம்பரங்கள்!

+2
krishnaamma
realvampire
6 posters

Go down

சில விளம்பரங்கள்!  Empty சில விளம்பரங்கள்!

Post by realvampire Sun Jun 19, 2011 9:18 pm

படங்கள் மின்னஞ்சலில் வந்தது..


இதோ உங்களுக்காக..

சில விளம்பரங்கள்!  Picture1


இவங்க வாழ்வில் மட்டும் தான் இனி மலரும்..


காலம் போற வயசுல மக்களுக்கு பால் ஊத்திட்டு


கெழவனுக்கு காப்பி ஒரு கேடா..
சில விளம்பரங்கள்!  Picture2


அக்காவும் , தங்கச்சி அக்காவும்..


ரெண்டையும் பார்த்தா குருவாயூர் கோவில்ல அலங்காரம்


பண்ண அந்த யானைகள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியலை..

சில விளம்பரங்கள்!  Picture3
இவரு பேரு தான் மரு.டோமதாஸ்.


மரங்களை வெட்டி பேர் பெற்றவர் மரம் நட சொல்றாருப்பா..


எவன் ஆட்சி வந்தாலும் என் புள்ளைக்கு மந்திரி பதவின்னு


நல்லா வித்தை காட்டுவாரு..இந்த பொழப்புக்கு கவுரவமா


வெள்ளை கலரு வட்ட மாத்திரை கொடுத்து பொழைக்கலாம்..


சில விளம்பரங்கள்!  Picture4
பொட்டிக்கடைல கடன் சொன்னது..


பீடியை திருடிக் குடிச்சது..சந்தையில கருப்பட்டியை


நக்கிட்டு ஓடுனதுன்னு எல்லா கும்பலும் " கை " கோர்த்து


இருக்குற இடம்.. எவன் எந்திரிச்சாலும் வேட்டியை உருவ


ஒரு கும்பலே காத்திருக்கும்..


சில விளம்பரங்கள்!  Picture5


நம்ம ஊருல ஒலக அரசியல் தெரிஞ்ச ஒரே ஆள்..


ரோமாபுரியிலே , எகிப்திலே , மூத்திர சந்திலேன்னு இவர் வாய்


தொறந்து பேச ஆரம்பிச்சாலே அவன் அவனுக்கு


அர்ஜென்ட்டா வந்துடும்..பேசி பேசி வீணாப்போன வீரர்..


சில விளம்பரங்கள்!  Picture6


இவரை தெரியாதா..


இவர் தாங்க விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு குரு..


டைட்டானிக் கப்பலை கவிழ்த்ததே கலைஞரும்


அவாளோட கூட்டணிக்கட்சிகளும்னு கண்டுபிடிச்ச


அரசியல் டூமா கோலி இவர் தானே..


சில விளம்பரங்கள்!  Picture7


ஓ..இவர் நம்ம ஊரு அரசியல்வியாதியா..


அது சரி எவன் தும்மினாலும் இவங்க தானே கர்சீப் மாதிரி


அசிங்கமாகி நிக்கிறாங்க..தனக்கென இருந்த


தனித்தன்மையை இழந்துட்டு இன்னைக்கு கை ஏந்தி நிக்கிற


கேவலமான நிலைமை..


சில விளம்பரங்கள்!  Picture8

ஹே..இவரை பத்தி தெளிவா தெரியணும்னா நீ


பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் போய் கேட்கணும்..


கப்பல்ல இருந்தா மட்டும் கேப்டன் இல்லடா..


கருப்பா இருந்தாலும் கேப்டன் தான்டா..


குடி குடியை கெடுக்கும்னு சொன்னது..


குடும்பம் இருந்தா குடிக்க முடியாது


அப்படிங்கற அர்த்தத்தில..


பிரம்மச்சாரியா இருங்க..போதையில குளிங்க..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

சில விளம்பரங்கள்!  Empty Re: சில விளம்பரங்கள்!

Post by krishnaamma Sun Jun 19, 2011 9:28 pm

ஐயையோ ! சில விளம்பரங்கள்!  705463 சில விளம்பரங்கள்!  705463 சில விளம்பரங்கள்!  705463


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில விளம்பரங்கள்!  Empty Re: சில விளம்பரங்கள்!

Post by ந.கார்த்தி Sun Jun 19, 2011 9:29 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில விளம்பரங்கள்!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சில விளம்பரங்கள்!  Empty Re: சில விளம்பரங்கள்!

Post by அருண் Sun Jun 19, 2011 9:31 pm

ராமதாஸ் பார்த்த உடனேயே சிரிப்பு வந்து விட்டது!சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
நன்றி சக்தி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில விளம்பரங்கள்!  Empty Re: சில விளம்பரங்கள்!

Post by மகா பிரபு Sun Jun 19, 2011 9:44 pm

ரசிக்கம்படி உள்ளது. பகிர்வுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சில விளம்பரங்கள்!  Empty Re: சில விளம்பரங்கள்!

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 19, 2011 10:02 pm

அனைத்தும் அருமைங்கோ... சிரி சிரி சிப்பு வருது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சில விளம்பரங்கள்!  Empty Re: சில விளம்பரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum