ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்

3 posters

Go down

சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத் Empty சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்

Post by ரபீக் Sat Jun 18, 2011 1:48 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

அதே போல 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முறைகேடு செய்திருப்பதால், அவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கராத் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மத்தியிலும், மாநிலத்திலும் போதுமானதாக இல்லை. லோக்பால் மசோதாவிலும் அசிரத்தையான போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. வரும் லோக்சபா கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவில் பிரதமர் உள்பட அனைவருமே லோக்பால் மசோதா வரையறைக்கு உட்பட்டவர்களே. எனவே, உடனடியாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும், இடதுசாரிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க விகிதம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது.

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் முறைகேடு செய்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து மத்திய அமைச்சராக நீடிக்க கூடாது.

2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர்களின் பட்டியல் இன்னும் நீள்கிறது. சி.பி.ஐ. விரைவில் மற்றொரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அடுத்ததாக இயற்கை எரிவாயு அனுமதி வழங்கியதில் 2வது ஊழல் அம்பலமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெருந்தொகை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை மூலம் கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமீபத்தில் ஹைதராபாத்தில் கூடிய எங்கள் கட்சி குழு இதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இடதுசாரி கட்சிகள் ஒற்றுமையே மிக முக்கியம். ஏற்கனவே நாங்கள் பல விஷயங்கள் மீது ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இது தொடரும் என்றார்.

இதுபோன்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக இடதுசாரி கட்சிகள் இணைந்து விரைவில் டெல்லியில் கூட்டம் நடத்தப்படும் என்றார்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத் Empty Re: சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்

Post by கே. பாலா Sat Jun 18, 2011 4:14 pm

இணையும் ஆனா , இணையாது. . சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத் 139731 . முதலில் நீங்கள் தெளிவாக இருங்க தோழரே!. நீங்களே மாத்தி, மாத்தி பேசுனா எப்பூடி ?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத் Empty Re: சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்

Post by dsudhanandan Sat Jun 18, 2011 4:18 pm

பிரகாஷ் காரத் -- இவர் பொது செயலாளராக இருக்கும்வரை இணையாது...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத் Empty Re: சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்
» அதிமுக கூட்டணி கூட்டுப் போராட்டம் -சிபிஎம், சிபிஐ ஆலோசனை
» ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
» டீசல், கியாஸ் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் முகர்ஜி பேட்டி
» யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum