ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டிப் பார்க்கிறான்..

+9
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரேவதி
ஜாஹீதாபானு
சதாசிவம்
அப்துல்லாஹ்
balakarthik
சிவா
திவ்யா
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty எட்டிப் பார்க்கிறான்..

Post by திவ்யா Sat Jun 18, 2011 11:21 am


எட்டி எட்டிப் பார்க்கிறான்
எதோ சொல்ல நினைக்கிறான்
சொல்லவந்ததை சொல்லிவிட்டால்
நானும் சேரவந்ததை சொல்லிவிடுவேன்...

மௌனத்தில் சொல்லிவிட்டதாய்
எண்ணிக்கொள்கிறான்.......
என்னால் ரசிக்கப்பட்ட நிறத்தை தன்
ஆடைகளாக அணிகிறான்.....
எனக்குப் பிடித்த பாடலை
தனதாக்கிக் கொள்கிறான்...

புன்னகையில் புரிந்துகொள்வேன் என்று புன்னகைக்கிறான்
புரிந்துக் கொண்டதை எப்படிச் சொல்வேன்
புரியவைக்கவே நானும் பார்கிறேன்

மீண்டும் எட்டிப் பார்க்கிறான்..
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by சிவா Sat Jun 18, 2011 11:26 am

இப்படி மாறி மாறி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள் திவ்யா!


எட்டிப் பார்க்கிறான்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by திவ்யா Sat Jun 18, 2011 11:33 am

சிவா wrote:இப்படி மாறி மாறி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள் திவ்யா!

சரி அண்ணா.... ஜாலி
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by balakarthik Sat Jun 18, 2011 11:39 am

சபாஷ் அப்போ உங்களுக்கு ஒரு அடிமை சிக்டிட்டாருனு சொல்லுங்கோ இனி போனுக்கு பில்லுக்கட்டவேண்டாம் பஸ் பாஸ் ரிணிவல் செய்ய வேண்டாம் பிசாவுக்கு பணம் கொடுக்கவேண்டாம் ஷாப்பிங் பண்ணினா பணம் கொடுக்கவேண்டாம் எஞ்சாய் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் எட்டிப் பார்க்கிறான்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by அப்துல்லாஹ் Sat Jun 18, 2011 11:39 am

காதல் பற்றிய இலை மறை காய் உணர்வுகள் காதலர் தம் மனங்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் ரசாயன மாற்றங்கள் கவிதை அருமை...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எட்டிப் பார்க்கிறான்.. Aஎட்டிப் பார்க்கிறான்.. Bஎட்டிப் பார்க்கிறான்.. Dஎட்டிப் பார்க்கிறான்.. Uஎட்டிப் பார்க்கிறான்.. Lஎட்டிப் பார்க்கிறான்.. Lஎட்டிப் பார்க்கிறான்.. Aஎட்டிப் பார்க்கிறான்.. H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by சதாசிவம் Sat Jun 18, 2011 11:41 am

கவிதை அருமை, எட்டிப் பார்க்கிறான்.. 677196

பெண் கண்களை பார்த்து காதல் சொல்வது சுலபமான காரியம் இல்லை, எட்டி எட்டி தான் பார்க்க வேண்டி இருக்கிறது


சதாசிவம்
எட்டிப் பார்க்கிறான்.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by balakarthik Sat Jun 18, 2011 11:42 am

அப்துல்லாஹ் wrote:காதல் பற்றிய இலை மறை காய் உணர்வுகள் காதலர் தம் மனங்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் ரசாயன மாற்றங்கள் கவிதை அருமை...

ஆகா என்னமா சொள்ளுராறுயா அண்ணே கொன்னுட்டீங்க அது சரி என்ன சொன்னிங்க கொஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்க மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எட்டிப் பார்க்கிறான்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by சிவா Sat Jun 18, 2011 11:44 am

சதாசிவம் wrote:கவிதை அருமை, எட்டிப் பார்க்கிறான்.. 677196

பெண் கண்களை பார்த்து காதல் சொல்வது சுலபமான காரியம் இல்லை, எட்டி எட்டி தான் பார்க்க வேண்டி இருக்கிறது

ம்ம்ம்ம்... இன்னும் எட்டி எட்டிப் பார்க்கிறீர்களா? எட்டிப் பார்க்கிறான்.. 838572


எட்டிப் பார்க்கிறான்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by திவ்யா Sat Jun 18, 2011 11:45 am

balakarthik wrote:சபாஷ் அப்போ உங்களுக்கு ஒரு அடிமை சிக்டிட்டாருனு சொல்லுங்கோ இனி போனுக்கு பில்லுக்கட்டவேண்டாம் பஸ் பாஸ் ரிணிவல் செய்ய வேண்டாம் பிசாவுக்கு பணம் கொடுக்கவேண்டாம் ஷாப்பிங் பண்ணினா பணம் கொடுக்கவேண்டாம் எஞ்சாய் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதெல்லாம் நான் இன்னும் செஞ்சிடுதான் இருக்கேன்...கார்த்திக்... சோகம்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by ஜாஹீதாபானு Sat Jun 18, 2011 11:47 am

எட்டி எட்டி பாக்குறது யாரு எனக்கு தெரியல பார்த்தவங்க சொல்லுங்க யாருனு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எட்டிப் பார்க்கிறான்.. Empty Re: எட்டிப் பார்க்கிறான்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum