ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிழை

5 posters

Go down

காதல் பிழை  Empty காதல் பிழை

Post by ஹிஷாலீ Sat Jun 18, 2011 9:40 am

இந்திரனாய் இதயத்தில்
நுழைந்தாய் இப்போது
சந்திரனாய் உதித்து
மறைந்துவிடுகிறாய் என்
இருவிழி உலகில் ஏனோ...?
புரியவில்லை இருந்தும்
புலம்புகிறேன் கவிதை
மொழியில் கண்ணிருந்தும்
கண்ணில்லா பிழை போல ...!


Last edited by ஹிஷாலீ on Tue Sep 20, 2011 9:54 am; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by முரளிராஜா Sat Jun 18, 2011 10:30 am

காதல் பிழை இருக்கட்டும்
உங்கள் எழுத்து பிழையை கொஞ்சம் கவனியுங்களேன் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by ஹிஷாலீ Sat Jun 18, 2011 10:34 am

நன்றி ...! திருத்திவிட்டேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by balakarthik Sat Jun 18, 2011 10:38 am

காதல் வந்துட்டாலே இப்படித்தான் எல்லாம் பிழயாகிவிடும் இந்த கருமத்துக்குதான் கல்யாணம் ஆகாதவங்கள காதலிக்கக்கூடாது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் பிழை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by திவ்யா Sat Jun 18, 2011 10:41 am

balakarthik wrote:காதல் வந்துட்டாலே இப்படித்தான் எல்லாம் பிழயாகிவிடும் இந்த கருமத்துக்குதான் கல்யாணம் ஆகாதவங்கள காதலிக்கக்கூடாது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by balakarthik Sat Jun 18, 2011 10:43 am

திவ்யா wrote:
balakarthik wrote:காதல் வந்துட்டாலே இப்படித்தான் எல்லாம் பிழயாகிவிடும் இந்த கருமத்துக்குதான் கல்யாணம் ஆகாதவங்கள காதலிக்கக்கூடாது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கக்கூடாதுணுத்தான் எழுத வந்தேன் வார்த்தை பிழயாகிவிட்டது - அதுசரி எனக்குனா மட்டும் உடனே கட்டயதூகிக்கிட்டு வந்துடுவாங்களே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் பிழை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by திவ்யா Sat Jun 18, 2011 10:46 am

balakarthik wrote:
திவ்யா wrote:
balakarthik wrote:காதல் வந்துட்டாலே இப்படித்தான் எல்லாம் பிழயாகிவிடும் இந்த கருமத்துக்குதான் கல்யாணம் ஆகாதவங்கள காதலிக்கக்கூடாது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கக்கூடாதுணுத்தான் எழுத வந்தேன் வார்த்தை பிழயாகிவிட்டது - அதுசரி எனக்குனா மட்டும் உடனே கட்டயதூகிக்கிட்டு வந்துடுவாங்களே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நல்லாவே சமாளிக்கிறீங்க கார்த்திக்.....ஏன் இப்படி ஒடுறீங்க ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 1:23 pm

ஹிஷாலீ wrote:இந்திரனாய் இதயத்தில்
நுழைந்தாய் தாய் இப்போது
சந்திரநாய் உதித்து
மறைந்துவிடுகிறாய் என்
இருவிழி உலகில் ஏனோ...?
புரியவில்லை இருந்தும்
புலம்புகிறேன் கவிதை
மொழியில் கண்ணிருந்தும்
கண்ணில்லா பிழை போல ...!

இந்திரா....தாய்....
சந்திரன் தேய்பவன் தானே.....
அருமையான உவமானம் அருமையான கவிதை.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் பிழை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 1:25 pm

balakarthik wrote:காதல் வந்துட்டாலே இப்படித்தான் எல்லாம் பிழயாகிவிடும் இந்த கருமத்துக்குதான் கல்யாணம் ஆகாதவங்கள காதலிக்கக்கூடாது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

நீயா பாலா? கன்னத்தில் அறை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் பிழை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதல் பிழை  Empty Re: காதல் பிழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum