Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜேந்தர் தோற்றார் - மீண்டும் வெண்கல நாயகன்
3 posters
Page 1 of 1
விஜேந்தர் தோற்றார் - மீண்டும் வெண்கல நாயகன்
மிலன்: உலக குத்துச்சண்டை அரை இறுதிப் போட்டியில் உஸ்பெக் வீரர் அப்பாசிடம் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் தோற்று வெளியேறியுள்ளார். இப்போட்டியில் வெல்வதை தனது கனவாகக் கொண்டிருந்த விஜேந்தர் தோற்றாலும், வெண்கல பதக்கம் பெறுகிறார். பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர், அரையிறுதியில் கியூபா வீரர் எமிலியோ கொரயாவிடம் தோற்றதால் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். இன்று அதே போல், மீண்டும் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
உலக குத்துச்சண்டை போட்டிகளில் இதுவரை இந்தியா சார்பில் எந்த பதக்கமும் யாரும் பெறவில்லை என்பதால், அரையிறுதியில் விஜேந்தர் தோல்வி அடைந்தாலும், இந்திய விளையாட்டு வரலாற்றில், அவர் முதல் பதக்கம் பெற்றவர் என்ற முத்திரையை பதிக்கவிருக்கிறார்.சமீபத்தில் ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜேந்தர், ""சிறிய வீடு, அப்பா பஸ் டிரைவர், ஆங்கிலம் தெரியாது போன்றவை பற்றி கவலைப்படவில்லை. எனது குடும்பம் எப்போதும் ஆதரவாக இருந்தது. எனது சகோதரர் என்னை குத்துச்சண்டை வீரராக பார்க்க ஆசைப்பட்டார். இதற்காக தன்னுடைய குத்துச்சண்டை வீரர் கனவை தியாகம் செய்தார். சாம்பியனாக முடியும் என்ற நம்பிக்கையுடன் போராடி, வெற்றி கண்டேன்,'' என்றார். அரியானாவில் பிவானியில் உள்ள கலுவாஸ் எனும் கிராமத்தில் 1985 அக்.29ல் பிறந்தவர் விஜேந்தர். பிவானியில் இருந்த குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் அவர் பயிற்சிகளை மேற்கொண்டார். இவரது தம்பியும் குத்துச்சண்டை வீரர், தற்போது அவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். ஜக்தீஸ் சிங் எனும் அவரது கோச் அவரது திறமையை கண்டறிந்து ஊக்குவித்தார்.
மாநில அளவிலான போட்டியில் விஜேந்தர் வெல்வதற்கு அவர் உறுதுணையாக இருந்தார். பின்னர் தேசிய அளவில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதுதவிர, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றார். பாக்சிங் உலகில் கொடிகட்டி பறக்கும் கியூபா நாட்டுக்கு சென்றும் பயிற்சி பெற்றார்.2004 ஒலிம்பிக் போட்டியில் ஏதென்ஸ் சென்ற அவர் அங்கு ஏதும் சாதிக்கவில்லை. 2006ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டியில் பிரிட்டனை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பெர்கின்சிடம் அரையிறுதியில் தோற்றார். பின் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 2006 ஆசியன் கேம்ஸ் போட்டியிலும் வெண்கலம் வென்றிருக்கிறார்.
காவல்துறையில் டி.எஸ்.பி., பதவி : சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரரான, விஜேந்தர் அரையிறுதிக்கு மேல் முன்னேற முடியாதது அவர், எதிர்காலத்தில் வகுக்க வேண்டிய வியூகங்களை காட்டியுள்ளது. 2008 ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற அவருக்கு அரியானா அரசு காவல்துறையில் டி.எஸ்.பி., பதவி வழங்கியது. சமீபத்தில் இவருக்கு சமீபத்தில் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» உலக குத்துச்சண்டை ரேங்கிங் இந்தியாவின் விஜேந்தர் நம்பர் 1
» தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர்
» வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்
» தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர்
» வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|