ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by மீனு Sat Sep 12, 2009 4:45 pm

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
Vellore சனிக்கிழமை, செப்டம்பர் 12,

திருப்பத்தூர் அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 30). பெயின்டர். பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். [/size]
இந்நிலையில் கணவர் ஊரில் இல்லாத நாட்களில் தீபா வெங்களாபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது சீரங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. [/size]

இதையறிந்த சிவா பல முறை தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் தீபா தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். [/size]

இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் முத்தம்பட்டி ஆற்று ஓரம் தீபா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தாராம். [/size]

இதனை நேரில் பார்த்த சிவா ஆத்திரமடைந்தார். இதையடுத்து வேகமாக அங்கு சென்று மனைவியை அடித்து உதைத்தார். இதைப்பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். [/size]

பின்னர் தீபாவை அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். [/size]

திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சாமுடி பெருமாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை தேடி வந்தனர். [/size]

தலைமறைவாக இருந்த சிவாவை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். [/size]

அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size]


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by செரின் Sat Sep 12, 2009 4:48 pm

ஏன் மீனு இப்படி நியூஸ் எல்லாம் எப்படி கலக்ட் பண்ணுறீங்க???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by ரூபன் Sat Sep 12, 2009 4:53 pm

அருமையான கேள்வி ஆழ்ந்த கருத்துக்கள் கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by மீனு Sat Sep 12, 2009 4:54 pm

எல்லாம் நெட் ல தான் ஷெரின்.. என்ன படிக்க கஷ்டமா இருக்கா.. இதுங்களை படிக்கணும் ..அப்போ தான் கல்யாணம் பண்ணிக்க கூடது என்ற எண்ணம் மீனுவை போல ஷெரின் ,ரூபன்,இப்படி இன்னும் பலர் என் கட்சியில்... நான் இணைத்து கொள்ள முடயும் ..என்ன நான் சொல்லுறது ஷெரின் கரெக்ட் தானே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by ரூபன் Sat Sep 12, 2009 4:56 pm

என்ன தங்கமான மனசு உங்களுக்கு மீனு கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by மீனு Sat Sep 12, 2009 4:57 pm

ஓகே தானே ரூபன்..ஷெரின் நீங்க ??


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by செரின் Sat Sep 12, 2009 4:58 pm

இல்லை இல்ல இப்படி நியூஸ் எல்லாம் பார்க்க தலை தான் இடிக்குது மீனு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by ரூபன் Sat Sep 12, 2009 4:59 pm

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by சிவா Sat Sep 12, 2009 5:06 pm

இதோ, நானும் மீனு கட்சியில சேர வந்துட்டேன்!


கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by செரின் Sat Sep 12, 2009 5:08 pm

சிவா wrote:இதோ, நானும் மீனு கட்சியில சேர வந்துட்டேன்!

இப்படி சொல்லியே பாதி காலத்தை ஓட்டியாச்சு மீதி????
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது Empty Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum