ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை

2 posters

Go down

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை  Empty அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை

Post by தாமு Fri Jun 17, 2011 11:32 am

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் என்று முன்னாள் முதல்வரும்,

திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

உள்துறை செயலாளர் 24 நாள்களில் மாற்றப்பட்டார் என்றால், அந்தப் பதவிக்கு புதிதாக வந்திருப்பவரோ இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று பொறுப்புகளில் மாற்றப்பட்டுவிட்டார். மின்வாரியத் தலைவராக ஒருவரை நியமித்தார்கள். மூன்றாவது நாளே அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவதாகச் சொன்னவர் ஆட்சிதானே இப்போது நடக்கிறது. இப்படி மாற்றப்படுவதெல்லாம் வேடிக்கை இல்லை; வாடிக்கை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செம்மொழி மாநாட்டு இலச்சினை மறைப்பு?... உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்தில் உள்ள ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்தான் இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளன.

அந்தப் புத்தகங்கள் ஏற்கனவே தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. அந்தப் பாடப் புத்தகங்களில் வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயன்ஸ் முதலிய பாடப் புத்தகங்களில் உள்ள அட்டைப் படங்களில் செம்மொழி மாநாட்டு இலச்சினை மற்றும் சில பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இதனை "ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கின்ற முயற்சி நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. அரசுக்கு இலச்சினையின் மீதுகூட வெறுப்பு ஏற்பட்டிருக்காது. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நான் கைப்பட எழுதிய வரிகளும் இலச்சினை மத்தியில் இடம்பெற்றுள்ளன. சம தர்மத்தைப் புறந்தள்ளும் இந்த ஆட்சியில் அந்த வார்த்தைகள் இருக்கலாமா? என்றுதான் அதனை அகற்றிடும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தானே அரசுத்துறை அதிகாரிகள் நல்ல பெயரெடுக்க முடியும்.

தலித் நிலங்கள் மீட்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழில் "தமிழகத்தில் பறிபோன தலித் நிலங்கள் மீட்கப்படுமா?' என்று ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

இதில் சிறுதாவூரில் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள் தலித் நிலங்களைப் பறித்துக் கொண்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் திமுக ஆட்சியில் மனுவாக கொடுத்த விவரம் விடுபட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் அந்தக் கோரிக்கையை வைப்பார்கள் என்றும், அதற்காக வாதாடுவார்கள் என்றும் நம்புகிறேன்.

தொடரும் அரிசி கடத்தல்: திமுக ஆட்சியில் அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பதாக முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் தெரிவித்திருந்தார். இப்போது வருகின்ற செய்திகள் அதிமுக ஆட்சியில் அரிசி கடத்தல் தொடருவதாகத்தான் தெரிவிக்கின்றன.

கேரள எல்லையை ஒட்டியுள்ள வாளையார், வேலாந்தா வளம் ஆகிய சோதனைச் சாவடிகளில் சிக்கும் அரிசி கடத்தும் வாகனங்கள் பெரும்பாலும் மதுரை, பழனி, திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனுப்பப்படுவதுதான் என்றும், அது தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கிடங்குகளில் இருந்து நேரடியாக அரிசியை ஏற்றி வரக்கூடும் என்கிற சந்தேகம் வலுக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

திமுக ஆட்சியில் அரிசி கடத்தல் நடந்ததாகச் சொன்னவர்கள், இதற்கு விரைவில் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்


tm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை  Empty Re: அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 17, 2011 12:22 pm

சாகப் போகும் வயதில் இந்த கிழத்துக்கு இதெல்லாம் தேவையா.அனைத்துல் தமிழ் சமூகமே நீ எப்ப போவேன்னுதானே காத்திருக்கு.கருணையில்லாத கிழமே வாய மூடிக்கிட்டு நாளை எண்ணிக்கிட்டு இருடா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ
» அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்
» அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
»  தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன?: கருணாநிதி பட்டியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum