ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்!

2 posters

Go down

கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை  போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்! Empty கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 3:38 am

''சார் வணக்கம். நான் நம்ம டிபார்ட்மெண்ட்லதான் வேலை பார்க்குறேன். திருக்கோவிலூர்ல கள்ளச் சாராய விற்பனை அமோகமா நடக்குது. அதுக்கு நம்ம ஆளுங்களே உதவியா இருக்குறாங்க. கள்ளச் சாராயத்தால பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துட்டு இருக்குது. நீங்க மனசு வெச்சா மட்டும்தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்!'' - என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யிடம் ஒரு பெண், போனில் தொடர்பு கொண்டு புகார் சொல்லி இருக்கிறார்.

உடனே, லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லாமல், தனி டீம் ஏற்பாடு செய்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறார், எஸ்.பி. சேவியர் தன்ராஜ். அந்த டீமும் விசாரித்து விட்டு, ''உங்களுக்கு வந்த தகவல் உண்மைதான் சார்... திருக்கோவிலூர் ஏரியாவில் கள்ளச்சாராயம் அளவுக்கு அதிகமாகத்தான் இருக்கிறது!'' என்று சொல்லி இருக்கிறார்கள்.

கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை  போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்! Po29

அடுத்த சில தினங்களில் எஸ்.பி. தனது ஸ்பெஷல் டீமை அழைத்து, ''நீங்க திருக்கோவிலூர் கிளம்புங்க. அங்கே இருக்கிற கலால் போலீஸ் ஸ்டேஷன்ல போய் உட்காருங்க. என்ன நடக்குதுன்னு பாருங்க. யாரெல்லாம் சாராய வியாபாரிகளுடன் தொடர்புல இருக்குறாங்களோ, அந்த லிஸ்டை உடனே எனக்கு அனுப்புங்க. அத்தனை பேரையும் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவோம்!'' என்று சொல்ல அதே போல அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் அத்தனை போலீஸாருக்குமே சாராய வியாபாரிகளுடன் நல்ல நட்பு இருப்பது தெரிய வரவே... லிஸ்ட் எஸ்.பி-க்குப் போனது. அந்த ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டு, புதிதாக போலீஸார்களை அங்கே பணியமர்த்தி விட்டார் எஸ்.பி. இப்போது, புதிய போலீஸார், கள்ளச் சாராயக்காரர்களை ஓடஓட விரட்டியடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

''கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கள்ளச் சாராய விற்பனையை கண்டுக்காம விட்டுட்டாங்க. அதோட மட்டுமில்லாம, அப்போ இருந்த ஆளும் கட்சிக்காரங்களே சிலர் சாராயம் காய்ச்சிட்டு இருந்தாங்க. அதனால போலீஸும் அவுங்களுக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. இப்போதான் எஸ்.பி. அதிரடியா விரட்டியடிக்க ஆரம்பிச்சிருக்கார். இனியாவது நல்லது நடக்குதான்னு பார்க்கலாம்!'' என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சேவியர் தன்ராஜிடம் பேசினோம். ''எனது டீம், சாராயம் காய்ச்சும் பல இடங்களில் இருந்த கேன்களையும், பானைகளையும் அடித்து நொறுக்கி விட்டார்கள். ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்து இருக்கிறார்கள். திருக்கோவிலூரை சாராயம் இல்லாத ஊராக மாற்றும் வரை என் நடவடிக்கை தொடரும்...'' என்றார் அதிரடியாக.

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை  போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை  போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்! Empty Re: கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்!

Post by சிவா Thu Jun 16, 2011 3:42 am

///கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கள்ளச் சாராய விற்பனையை கண்டுக்காம விட்டுட்டாங்க.///

இதைச் சொல்லத்தான் இவ்வளவு பில்டப்பா....!!! இந்த எஸ்.பி. இப்பொழுதுதான் தேர்தலில் வெற்றி பெற்று எஸ்.பி.யாகி கள்ளச்சாரயத்தை ஒழிக்க ஆரம்பித்துள்ளாரோ?


கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை  போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum