ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

+12
அப்துல்லாஹ்
dsudhanandan
நவீன்
பாலாஜி
உதயசுதா
realvampire
சுரேஷ்குமார்
Manik
தமிழ்ப்ரியன் விஜி
மகா பிரபு
சிவா
positivekarthick
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by positivekarthick Thu Jun 16, 2011 6:51 am

ஈரோடு: ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.
நன்றி தின மலர்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 8:14 am

தன் குழந்தையைப் பற்றி சிறிதும் இந்த மனுஷனுக்குக் கவலையில்லை போலும்! அதனால்தான் இப்படியெல்லாம் செய்கிறார்!

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by positivekarthick Thu Jun 16, 2011 8:47 am

எல்லாம் அறிந்த நீங்கள் சொல்வது வேதனை அளிக்கிறது. பிஞ்சு மனதில் கண்டதையும் திணித்து வரும் இக்காலத்தில் முன் மாதிரி இருக்கும் இவரை குறை சொல்லலாமா? அரசு பள்ளியில் படித்தவர்கள் நல்ல பதவியில் அமர வில்லயா ? நானும் என் மகனை அரசுப்பள்ளியில் சேர்க்கலாம் என்று எண்ணி உள்ள இந்த நேரத்தில் உங்கள் பதில் வருத்தம் அளிக்கிறது அண்ணா. சோகம்

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Pஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Oஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Sஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Tஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Vஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Eஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Emptyஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Kஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Aஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Rஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Tஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Hஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Cஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 8:50 am

அப்படியென்றால் அரசு பள்ளியில் படிக்க கூடாது என்கிறீர்களா, சிவா அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 8:57 am

positivekarthick wrote:எல்லாம் அறிந்த நீங்கள் சொல்வது வேதனை அளிக்கிறது. பிஞ்சு மனதில் கண்டதையும் திணித்து வரும் இக்காலத்தில் முன் மாதிரி இருக்கும் இவரை குறை சொல்லலாமா? அரசு பள்ளியில் படித்தவர்கள் நல்ல பதவியில் அமர வில்லயா ? நானும் என் மகனை அரசுப்பள்ளியில் சேர்க்கலாம் என்று எண்ணி உள்ள இந்த நேரத்தில் உங்கள் பதில் வருத்தம் அளிக்கிறது அண்ணா. அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் 440806

மன்னிக்கவும் கார்த்திக்! இது யார் மனதையும் வேதனைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறப்பட்டதல்ல. இதுதான் இன்றைய தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உண்மை நிலவரம்.

நீங்கள் உங்கள் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இரண்டு வருடம் கழித்து இதே வயதுடைய தனியார் பள்ளியில் படிக்கும் மாண்வனின் திறமையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா எனத் தெரிய வரும்.

அதுவும் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அங்கு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களின் நியமிக்கப்படாத வேலையாட்கள். (இதற்கு மேலும் கூறினால் நன்றாக இருக்காது)

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 8:59 am

மகா பிரபு wrote:அப்படியென்றால் அரசு பள்ளியில் படிக்க கூடாது என்கிறீர்களா, சிவா அண்ணா?

அரசுப் பள்ளியில் படிப்பதும், படிக்காததும் அவரவர் விருப்பம். இதில் தலையிட எனக்கு உரிமையில்லை. ஆனால் உங்கள் மனசாட்சிப்படி கூறுங்கள்! தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறதா? தேர்ச்சி விகிதம் தனியாருக்கு நிகராக உள்ளதா? அனைவருக்குமே ஒரே பாட முறைதானே!

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by positivekarthick Thu Jun 16, 2011 9:02 am

பதில் சொல்லுங்கள் அண்ணா ? நானும் அரசுப் பள்ளியில் பயின்றவன் தான் .
படிக்க ஆர்வம் கொண்ட குழந்தைகள் எங்கு பயின்றாலும் சிறந்து விளங்கும். கம்ப்யூட்டர் யென்றால் என்ன யென்று தெரியாத நான் ! இப்போ கம்ப்யூட்டர் பயில வில்லையா? எனக்கு கம்ப்யூட்டர் கல்வி காற்று கொடுத்தது பிரவுசிங் செண்டெர்கள் யென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ? சொல்லுங்கள் அண்ணா ? சோகம்

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Pஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Oஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Sஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Tஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Vஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Eஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Emptyஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Kஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Aஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Rஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Tஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Hஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Cஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jun 16, 2011 9:03 am

சிவா wrote:
positivekarthick wrote:எல்லாம் அறிந்த நீங்கள் சொல்வது வேதனை அளிக்கிறது. பிஞ்சு மனதில் கண்டதையும் திணித்து வரும் இக்காலத்தில் முன் மாதிரி இருக்கும் இவரை குறை சொல்லலாமா? அரசு பள்ளியில் படித்தவர்கள் நல்ல பதவியில் அமர வில்லயா ? நானும் என் மகனை அரசுப்பள்ளியில் சேர்க்கலாம் என்று எண்ணி உள்ள இந்த நேரத்தில் உங்கள் பதில் வருத்தம் அளிக்கிறது அண்ணா. அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் 440806

மன்னிக்கவும் கார்த்திக்! இது யார் மனதையும் வேதனைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறப்பட்டதல்ல. இதுதான் இன்றைய தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உண்மை நிலவரம்.

நீங்கள் உங்கள் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இரண்டு வருடம் கழித்து இதே வயதுடைய தனியார் பள்ளியில் படிக்கும் மாண்வனின் திறமையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா எனத் தெரிய வரும்.

அதுவும் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அங்கு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களின் நியமிக்கப்படாத வேலையாட்கள். (இதற்கு மேலும் கூறினால் நன்றாக இருக்காது)

சியர்ஸ்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 9:03 am

இது விவாதக் களமே! இதனால் யார் மனமும் புண்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்! உண்மையைக் கூற வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன்! மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டுவிட்டார் என்பதற்காக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவிட்டதாகக் கருதிவிட முடியுமா?

பிறகு எதற்கு தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள், இடமில்லை எனத் தெரிந்தும் டொனேஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்துச் சேர்க்கிறார்கள்.

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 9:09 am

positivekarthick wrote:பதில் சொல்லுங்கள் அண்ணா ? நானும் அரசுப் பள்ளியில் பயின்றவன் தான் .
படிக்க ஆர்வம் கொண்ட குழந்தைகள் எங்கு பயின்றாலும் சிறந்து விளங்கும். கம்ப்யூட்டர் யென்றால் என்ன யென்று தெரியாத நான் ! இப்போ கம்ப்யூட்டர் பயில வில்லையா? எனக்கு கம்ப்யூட்டர் கல்வி காற்று கொடுத்தது பிரவுசிங் செண்டெர்கள் யென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ? சொல்லுங்கள் அண்ணா ? அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் 440806

அது அவரவர் தனித் திறமை! நானும் அரசுப் பள்ளியில் பயின்றவன்தான்! கல்லூரிக்குச் சென்று ஆங்கிலம் தெரியாமல் கூனிக் குறுகி நின்ற பொழுதுதான் நான் இதுவரை கற்ற கல்வியின் தரம் என்ன என்பதை உணர முடிந்தது! அப்பொழுதே முடிவெடுத்தேன், என் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று!

நீங்கள் கூறுவது பேச்சுக்கு சரியாக இருக்கலாம்! மற்ற குழந்தைகளுக்கு நிகராக நம் குழந்தையும் போட்டியிட வேண்டுமானால் அதற்கு அரசுப் பள்ளியில் தற்பொழுது உள்ள நடைமுறைகள் மாறும் வரை சாத்தியப்படாது!

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அரசுப் பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் திடீர் மாற்றம்
» அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு
» குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா?
» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum