ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

4 posters

Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by சிவா Wed Jun 15, 2011 5:16 pm

ஆதிகால மனிதனை விட இப்போதைய மனிதனின் மூளை சுருங்கி விட்டதாக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர் குழு தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் கிடைத்த கல்லினில் படிந்த மனித படிமங்களை வைத்து இவர்கள் ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆராய்ச்சியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுககு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் உயரமாகவும் பருமனாகவும் தசைப்பிடிப்புடன் இருந்தனர். அவர்கள் சமீப காலம் வரை அப்படித்தான் இருந்தனர் என்றும் இந்த ஆராய்ச்சியில் தெரியவந்து உள்ளது.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சராசரி மனிதன் 83 கிலோ எடையுடன் இருந்தான். ஆனால் இப்போது மனிதன் எடை 76 கிலோவாக குறைந்து விட்டது.

அதேபோல மனித மூளையும் சுருங்கி விட்டது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித மூளை 1500 கிïபிக் சென்டி மீட்டராக இருந்தது. இது இப்போது 1350 கிïபிக் சென்டிமீட்டராக குறைந்து விட்டது. இப்போது மூளை ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. இப்படி குறைந்து போனதற்கு உணவுப் பழக்கம், விவசாய முறை, நகர வாழ்க்கை ஆகியவை தான் காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 5:27 pm

அய்யய்யோ!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by சிவா Wed Jun 15, 2011 5:29 pm

மகா பிரபு wrote:அய்யய்யோ!

எச்சூஸ்மி! இது மூளை உள்ளவங்களுக்கு மட்டுமான தகவல்!


தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 5:32 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:அய்யய்யோ!

எச்சூஸ்மி! இது மூளை உள்ளவங்களுக்கு மட்டுமான தகவல்!
அப்ப நமக்கில்லை
தனக்கு உதவாவிட்டாலும் செய்தியை பகிர்ந்த சிவாவுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by சிவா Wed Jun 15, 2011 5:33 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
மகா பிரபு wrote:அய்யய்யோ!

எச்சூஸ்மி! இது மூளை உள்ளவங்களுக்கு மட்டுமான தகவல்!
அப்ப நமக்கில்லை
தனக்கு உதவாவிட்டாலும் செய்தியை பகிர்ந்த சிவாவுக்கு நன்றி

இதுக்குப் பேருதான், ஆப்பைத் தேடிச் சென்று உட்காருவது என்பதா? தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது 230655


தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 5:47 pm

மூளையில்லாவிட்டாலும் சமயம் பாத்து உதவிய முரளி அண்ணனுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by பாலாஜி Wed Jun 15, 2011 5:48 pm

கணினியின் உருவ அளவு குறைதாலும், செயல்திறன் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது , அதுபோலதான் மனித மூளையும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 6:01 pm

மூளை பெருசா இருந்தா, அதை கையாள்வதில் சிரமம் இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது Empty Re: தற்கால மனிதனின் மூளை சுருங்கி விட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum