Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று முழு சந்திர கிரகணம்
+3
திவ்யா
Manik
krishnaamma
7 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இன்று முழு சந்திர கிரகணம்
நகரி : சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து முன்னணி கோவில்களும் இன்று மாலை 6 மணி முதல், நாளை அதிகாலை 4.30 மணி வரை நடை சாத்தப்பட உள்ளது. 106 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் இரவு 11.32 மணியிலிருந்து அதிகாலை 03.32 மணிவரை நிகழ உள்ளது. மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று முழு சந்திர கிரகணம்
ஸோ, எல்லாரும் இன்று சந்திர கிரகணத்தை பார்த்துடுங்கோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று முழு சந்திர கிரகணம்
நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது ![இன்று முழு சந்திர கிரகணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![இன்று முழு சந்திர கிரகணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று முழு சந்திர கிரகணம்
நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......
Last edited by திவ்யா on Wed Jun 15, 2011 1:25 pm; edited 1 time in total
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: இன்று முழு சந்திர கிரகணம்
Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது
நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று முழு சந்திர கிரகணம்
[quote="திவ்யா"]
என்னைய அடிக்கிறதுன்னா உனக்கு அவ்ளோ ஒரு சந்தோசம்ல![இன்று முழு சந்திர கிரகணம் 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது குஓட்டே
நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......
என்னைய அடிக்கிறதுன்னா உனக்கு அவ்ளோ ஒரு சந்தோசம்ல
![இன்று முழு சந்திர கிரகணம் 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று முழு சந்திர கிரகணம்
திவ்யா wrote:நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......
திவ்யா நானும்...நானும்....
![இன்று முழு சந்திர கிரகணம் 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்று முழு சந்திர கிரகணம்
krishnaamma wrote:Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது
நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும்
அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று முழு சந்திர கிரகணம்
[quote="Manik"]
சரி விடு...அரசியலா இதுயெல்லாம் சாதாரணம்...இதுக்குயெல்லாமா கோவபடுறது......பாரு இப்ப நீ நல்லாவே இல்ல...மாணிக்....
திவ்யா wrote:Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது குஓட்டே
நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......
என்னைய அடிக்கிறதுன்னா உனக்கு அவ்ளோ ஒரு சந்தோசம்ல
சரி விடு...அரசியலா இதுயெல்லாம் சாதாரணம்...இதுக்குயெல்லாமா கோவபடுறது......பாரு இப்ப நீ நல்லாவே இல்ல...மாணிக்....
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: இன்று முழு சந்திர கிரகணம்
உமா wrote:திவ்யா wrote:நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......
திவ்யா நானும்...நானும்....
2 பேரும் சேந்து மெரினா பீச்ல இருக்குற நிலாவை பாருங்க அப்பறமா என்னை அடிச்சு எழுப்பி விடலாம் கொடுமைடா சாமி கும்பகர்ணன் மாதிரி தூங்குறவங்கள்ளாம் பேச வந்துட்டாங்க
![இன்று முழு சந்திர கிரகணம் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமானது: இன்று முழு சந்திர கிரகணம்: 103 நிமிடங்கள் நீடிக்கும்
» ஏப்.4-ம் தேதி முழு சந்திர கிரகணம் !
» நாளை முழு சந்திர கிரகணம்
» நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்
» இன்று சந்திர கிரகணம்
» ஏப்.4-ம் தேதி முழு சந்திர கிரகணம் !
» நாளை முழு சந்திர கிரகணம்
» நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்
» இன்று சந்திர கிரகணம்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|