ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

4 posters

Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by realvampire Tue Jun 14, 2011 1:06 pm

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்
கீழ் செயல்படும் அரசு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கை வினைஞர் பயிற்சி
திட்டத்தின் கீழ் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில்
01-08-2011 முதல் தொடங்கும் தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்
வரவேற்க்கபடுகின்றன . மகளிருக்கான 30 % இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
. 14 வயதுக்கு மேற்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் . இவர்களுக்கு வயது
உச்சவரம்பு கிடையாது .

கல்வி தகுதி :-


எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி




அனைத்தும் இலவசம் :-


இலவச பயிற்சி தவிர இலவச பேருந்து பயண சலுகை , மற்றும் மாதந்தோறும் கல்வி உதவித் தொகை .




பயிற்சி நிலையங்கள் :-


அம்பத்தூர் ,
அம்பத்தூர் (மகளிர் ) , வடசென்னை , கிண்டி , கிண்டி (மகளிர் ) , செங்கல்
பட்டு , திருவான்மியூர் , வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் , கடலூர் ,
கடலூர் (மகளிர் ), உளுந்தூர்பேட்டை , சேலம் , சேலம் (மகளிர் ), மேட்டூர்
அணை , ஓசூர் , தருமபுரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர்,(மகளிர் ),
திருப்பூர் , தஞ்சாவூர், நாகபட்டினம் , மதுரை , மதுரை(மகளிர் ), தேனி
திண்டுக்கல் ,திண்டுக்கல்(மகளிர் ) , விருதுநகர், பரமக்குடி , இராமநாதபுரம்
, காரைக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில்,
நாகர்கோவில்(மகளிர் ), தூத்துக்குடி , அம்பாசமுத்திரம், தென்காசி,
நீடமங்களம், இரானிபேட்டை, திருக்குவளை, தாராபுரம், ஈரோடு, குன்னூர் ,
திருச்சி , புள்ளம்பாடி (மகளிர் ), அரியலூர், புதுக்கோட்டை , ஆண்டிபட்டி
(மகளிர் ), கரூர் (மகளிர் ), நாமக்கல் (மகளிர் ) , ஆண்டிமடம் ,
பெரம்பலூர், சிவகங்கை , மற்றும் நாகலாபுரம்



மாற்றுதிரனாளிகள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ ரீதியாக தகுதியின்
அடிப்படையில் சிலகுரிப்பிட்ட தொழிர்பிரிவுகளில் மட்டும் , சேர்க்கை
அனுமதிக்கப்படும். முன்னாள் இராணுவத்தினர் வாரிசுதாரர்கள் அந்தந்த
மாவட்டத்திலுள்ள முன்னாள் இராணுவ நல அலுவலகம் மூலமாக அனுப்பவேண்டும் .




விண்ணப்பிப்பது எப்படி ?




விண்ணப்ப
படிவம் மற்றும் விளக்க கைஏட்டினை அனைத்து அரசு தொழிற்பயிற்சி
நிலையங்களிலும் ஐம்பது ரூபாயை செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம் .
ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்பிரிவில் சேர விரும்புவோர் ஒவ்வொரு பிரிவிற்கும்
தனி தனி விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தினை சேர விரும்பும் தொழிற்பயிற்சி
நிலைய முதல்வருக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் .


கடைசி நாள் :- 21-06-2011


realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by realvampire Tue Jun 14, 2011 4:17 pm

இந்த திரியய் 5 நாட்களுக்காவது முன்னிலையில் இருக்க செய்யுங்கள் நண்பர்களே!!
ஏன் எனில் அதிக பயனாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கண்களில் பட்டால்தான் ஒரு சிலரையாவது இக்குறிப்பு போய் செரும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by SK Tue Jun 14, 2011 4:21 pm

realvampire wrote:இந்த திரியய் 5 நாட்களுக்காவது முன்னிலையில் இருக்க செய்யுங்கள் நண்பர்களே!!
ஏன் எனில் அதிக பயனாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கண்களில் பட்டால்தான் ஒரு சிலரையாவது இக்குறிப்பு போய் செரும்..

நிச்சையமாக நண்பா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by சுரேஷ்குமார் Tue Jun 14, 2011 4:24 pm

பூர்த்தி செய்து எந்த முகவரிக்கு அனுப்புவது...முழு விவரம் தாருங்கள் ப்ளீஸ்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by realvampire Tue Jun 14, 2011 4:30 pm

nanbenda wrote:
பூர்த்தி செய்து எந்த முகவரிக்கு அனுப்புவது...முழு விவரம் தாருங்கள் ப்ளீஸ்

Government Industrial Training Institute
Guindy Industrial Estate
Alandur Road
Guindy
Chennai
Pin - 600032
Phone : +(91)-(44)-22501530
பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தினை சேர விரும்பும் தொழிற்பயிற்சி
நிலைய முதல்வருக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jun 14, 2011 5:26 pm

பயனுள்ள தகவல்...நன்றிகள்..நண்பரே... அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  677196 அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  677196 அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Friendshipcomment54அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by realvampire Wed Jun 15, 2011 7:43 am

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  678642 அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  678642 அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  678642
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by realvampire Wed Jun 15, 2011 2:44 pm

:idea: :idea: :idea:
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி  Empty Re: அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum