ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

+7
kitcha
மஞ்சுபாஷிணி
bala23
உதயசுதா
SK
கே. பாலா
dsudhanandan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by dsudhanandan Tue Jun 14, 2011 10:39 am

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Buffallo

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் சஜ்ஜலப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே கிராமத்தில் வயலில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் கொப்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் இருந்து இரண்டு காளை மாடுகளை விலைக்கு வாங்கினார்.

கடந்த வாரம் கிருஷ்ண மூர்த்தி தனது காளை மாடுகளுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது சஜ்ஜலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், சக்திவேல், முனியப்பன், சங்கர், சீமான் என்ற சக்திவேல் ஆகிய 5 பேர் வழி மறித்து இந்த வழியாக செல்ல வேண்டாம் என்று தகராறு செய்தனர்.

இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வயலில் உள்ள வைக்கேல் போருக்கு சிலர் தீவைத்து விட்டனர்.

இதில் வைக்கோல் போர் எரிந்தது. அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையிலும் தீப்பிடித்தது. இதில் ஒரு மாடு திமிறிக் கொண்டு கயிறை அறுத்துக் கொண்டு பழைய எஜமான் மாதேஷ் என்பவர் வீட்டுக்கு சென்று கத்தியது.

நள்ளிரவு நேரத்தில் மாடு அலறுவதை பார்த்த அவர் எழுந்து வெளியே வந்தார். பின்னர் அந்த மாடு மீண்டும் கிருஷ்ணமூர்த்தியின் வயல் வீட்டுக்கு ஓடியது. அவரும் ஓடினார். அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சூழ்ந்து உள்ள புகை மண்டலத்தால் சிலர் கத்துவது தெரிய வந்தது.

மாதேஷ் உடனடியாக தாழ்ப்பாளை திறந்தார். வீட்டுக்குள் படுத்து இருந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் மற்றும் வள்ளியின் தங்கை நந்தினி, தம்பி ராமமூர்த்தி ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

பின்னர் நடந்தவற்றை மாதேஷ் கூறவும் 6 பேரும் காளை மாட்டால் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றிய விவரம் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அந்த காளை மாட்டை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

தற்போது அந்த காளை மாடு வி.ஐ.பி அந்தஸ்தை பெற்று உள்ளது. தீ விபத்தில் அந்த 2 மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

பின்னர் இந்த தீவைப்பு சம்பவம் குறித்து கிருஷ்ண மூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசில் முன் விரோதம் காரணமாக 5 பேர் தீவைத்து விட்டதாக சந்தேகப்படுவதாக கூறி உள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

-- மாலைமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by கே. பாலா Tue Jun 14, 2011 10:58 am

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

சில மனிதர்கள் விலங்குகளைப்போல் நடக்கும்போது !

"மனிதாபிமானதோடு நடந்த இந்த மாட்டை நினைக்க நெஞ்சம் நெகிழ்கிறது! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by SK Tue Jun 14, 2011 12:44 pm

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 67637 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 67637 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 67637 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 67637 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 67637

படித்ததும் கண் கலங்கி விட்டேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by உதயசுதா Tue Jun 14, 2011 2:50 pm

பாலா சொன்ன மாதிரி மனிதர்கள் விலங்கு போல நடக்கின்றனர்.விலங்குகள் மனிதர்கள் போல நடந்து கொள்கின்றன. என்ன சொல்வது?


தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Uதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Dதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Aதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Yதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Aதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Sதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Uதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Dதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Hதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by bala23 Tue Jun 14, 2011 6:29 pm

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 678642 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 678642 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 678642




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 14, 2011 6:50 pm

இனி யாரும் சொல்லமுடியாது மிருகங்களுக்கு ஐந்தறிவு தான் என்று. துன்பத்தில் தவிக்கும்போது உயிரை கூட பொருட்படுத்தாமல் ஓடி வந்து காப்பாற்றி இருக்கிறதே.... நன்றி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by kitcha Tue Jun 14, 2011 8:44 pm

படித்ததும் என் நெஞ்சம் கொஞ்சம் கலங்கிவிட்டது.திரைப்படத்தில் தான் இப்படி பார்த்த துண்டு.நிஜத்தில் வாயில்லா ஜீவன்கள் உண்மையில் ஒரு உணர்வுள்ள ஜீவன்கள். தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by முரளிராஜா Tue Jun 14, 2011 10:17 pm

கே. பாலா wrote: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

சில மனிதர்கள் விலங்குகளைப்போல் நடக்கும்போது !

"மனிதாபிமானதோடு நடந்த இந்த மாட்டை நினைக்க நெஞ்சம் நெகிழ்கிறது! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
சியர்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by positivekarthick Tue Jun 14, 2011 10:39 pm

அழுகை அழுகை அழுகை


தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Pதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Oதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Sதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Iதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Tதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Iதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Vதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Eதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Emptyதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Kதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Aதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Rதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Tதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Hதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Iதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Cதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by அப்துல்லாஹ் Wed Jun 15, 2011 1:48 am

[quote="kitcha"]படித்ததும் என் நெஞ்சம் கொஞ்சம் கலங்கிவிட்டது.திரைப்படத்தில் தான் இப்படி பார்த்த துண்டு.நிஜத்தில் வாயில்லா ஜீவன்கள் உண்மையில் ஒரு உணர்வுள்ள ஜீவன்கள். குஓட்டே
தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 359383 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 359383 தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு 359383


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Aதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Bதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Dதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Uதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Lதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Lதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Aதீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு Empty Re: தீ விபத்தில் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய காளை மாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்
»  ஜேர்மனியில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் காயம்
» விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய எஸ்.பி., : மாண்டு போகாது மனித நேயம்
» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum