ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_m10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10 
kavithasankar
ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_m10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10 
mohamed nizamudeen
ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_m10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10 
Barushree
ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_m10ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

5 posters

Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by alwin Mon Jun 13, 2011 8:34 pm

''ஜெயலலிதா
தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம்
நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை
விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி
ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து
பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று மு‌ன்னா‌ள்
முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி ‌விர‌க்‌தியுட‌ன்
கே‌‌ட்டு‌ள்ளா‌ர்.


கட‌ந்த
2009ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌ம் ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கு‌ம், இல‌ங்கை
இராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம் போ‌ர் உ‌ச்சக‌ட்ட‌த்தை அடை‌ந்தபோது ம‌த்‌திய
அர‌சி‌ல் அ‌ங்கு‌ம் வ‌கி‌த்து வரு‌ம் ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம்
போ‌ரை ‌நிறு‌த்த‌ச் சொ‌ல்லு‌ங்க‌ள் எ‌ன்று ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள்
கூ‌க்கு‌ர‌ல் எழு‌ப்‌பியபோது செ‌விட‌ன் கா‌தி‌ல் ஊ‌திய
ச‌ங்குபோல‌த்த‌ா‌ன் இரு‌ந்தா‌ர் கருணா‌நி‌தி.


த‌ற்போது
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்காக கட‌ந்த 1977 ஆ‌‌ம் ஆ‌ண்டு சென்னை‌யிலே
ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி
நடத்தினே‌ன், 1983ஆ‌ம் ஆ‌ண்டு ச‌ட்ட‌‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் பத‌வியை
ரா‌ஜினாமா செ‌ய்தே‌ன் எ‌ன்று‌ கூ‌று‌ம் கருணா‌நி‌தி, ஆ‌ட்‌சி‌யி‌ல்
இரு‌ந்தபோது 2009ஆ‌ம் ஆ‌ண்டு இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக எ‌ன்ன செ‌ய்தா‌ர்
எ‌ன்பதுதா‌ன் த‌ற்போதைய கே‌ள்‌வி.


2009ஆம்
ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம்
உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்
இருக்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌‌றி மெ‌ரினா க‌ட‌ற்கரை‌யி‌ல் உ‌ள்ள அண்ணா
நினைவிடத்தி‌ல் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணா‌நி‌தி, ‌சில ‌ம‌ணி
நேர‌த்‌திலேயே இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ம‌த்‌திய
உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌‌றினார் என்று சொ‌ல்‌‌லி‌வி‌‌ட்டு
போரா‌ட்ட‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு ம‌திய உணவு‌க்கு ‌வீ‌ட்டு‌க்கு
செ‌ன்று‌வி‌ட்டா‌ர்.


உ‌ண்ணா‌விரத‌த்தை
முடி‌த்து‌வி‌ட்டு செ‌ன்ற அடு‌த்த‌ ‌நி‌மிடமே பாதுகா‌ப்பு வளைய‌த்த‌ி‌ல்
இ‌ரு‌ந்த த‌மி‌ழ் ம‌க்களை அ‌ந்நா‌ட்டு இராணுவ‌‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட
கு‌ண்டுகளை கொ‌த்து‌க் கொ‌த்தாக ‌வீ‌சிக் கொ‌ன்றது. இலங்கையில் போர்
முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து
வருகிறதே என்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கருணா‌நி‌தி‌யிட‌ம் கே‌ட்டபோது, “மழை
‌வி‌ட்டுவிட்டது, ஆனால் துவான‌ம் ‌விட‌வி‌ல்ல
ை” எ‌ன்றா‌ர்.


Last edited by alwin on Mon Jun 13, 2011 8:46 pm; edited 2 times in total
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by Manik Mon Jun 13, 2011 8:35 pm

தலைப்பை சின்னதா வையுங்கள் நண்பா இவ்வளவு பெரிய தலைப்பு மற்ற பதிவுகளுக்கு இடையூறாக இருக்கும்....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by alwin Mon Jun 13, 2011 8:41 pm

மன்னியுங்கள் சிறிய தவறு நடந்து விட்டது. இதை எப்படி சரி செய்வது
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by alwin Mon Jun 13, 2011 8:47 pm

அவர்
அன்று குறிப்பிட்ட தூவாணத்தில்தான் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள
இனவெறி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்,
கொத்துக் குண்டுகள், கனரக பீரங்கிகள், வான் வழி குண்டு வீச்சு, வெப்பக்
குண்டுகள் என்று உலகினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு சிங்கள
இனவெறி இராணுவம் தமிழர்களை அழித்தொழித்தபோது மத்திய அரசு அதற்கு
முழுமையாகத் துணை நின்றது. ஈழத் தமிழினத்தின் அழிப்பிற்குத் துணை நின்ற
டெல்லி அரசிற்கு கருணாநிதியின் அரசு முழுவதுமாகத் தெரிந்தே துணை நின்றது.
இதுதான் உண்மை. இதை கருணாநிதியால் மறுத்துவிட முடியாது. ஏனெனில் உலகம்
அறிந்த உண்மை இது.


இலங்கை
மீது பொருளாதார தடை கோரி தமிழக சட்டப் பேரவையில் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா
தீர்மானம் நிறைவேற்‌றி உ‌ள்ள‌தை த‌ற்போது பொறு‌க்க முடியாம‌ல் இல‌ங்கை
த‌மிழ‌ர்களு‌க்காக நா‌ன் செ‌ய்தது எ‌ன்ன எ‌ன்ற ஒரு ‌நீ‌ண்ட ப‌ட்டியலை
வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர் கருணா‌நி‌தி.


தி.மு.க
பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக்
கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப்
பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை
தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம்
நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள்
என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே கூ‌றியது நூ‌ற்று‌க்குநூறு
உ‌ண்மைதா‌ன்.


ச‌ெ‌ல்வ‌ம்
கொ‌‌‌‌ழி‌க்கு‌ம் அமை‌ச்ச‌ர் பத‌வியை பொறுவத‌ற்காக டெ‌ல்‌லி‌க்கு ஓடோடி
செ‌ன்று பத‌விகளை பெ‌ற்று‌க் கொ‌ண்ட கருணா‌நி‌தி, இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்
உ‌ச்சக‌ட்ட‌த்தை அடை‌ந்தபோது பல ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மிழ‌ர்களை கா‌ப்பா‌ற்ற
டெ‌ல்‌லி செ‌ன்றாரா எ‌ன்பதுதா‌ன் கே‌ள்‌வி.
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by alwin Mon Jun 13, 2011 8:49 pm

இல‌ங்கை‌யி‌ல்
த‌மிழ‌ர்களை அ‌ழி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யுட‌ன் ச‌ட்ட‌ப் பேரவைத்
தே‌ர்த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி வை‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. படுதோ‌‌ல்‌வியை
ச‌ந்‌தி‌த்தது. இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக ம‌த்‌திய அர‌சி‌ல் ‌‌வில‌கி
இரு‌ந்தாலோ அ‌ல்லது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியை தே‌ர்த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி
சே‌ர்‌க்காம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தாலோ கொ‌ஞ்ச‌‌ம் கெளரவமான தோ‌ல்‌வியை
ச‌ந்‌தி‌த்‌திரு‌க்கு‌ம். ஆனா‌ல் ‌தி.மு.க.வு‌க்கு ‌கிடை‌த்தோ
படுதோ‌ல்‌வி.


''இலங்கை
தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால்
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஒரு கட்டத்தில் ஜெயல‌லிதா
அறிக்கை விட்டது தவறு எ‌ன்றாலு‌ம், த‌ற்போது ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல்
வரலா‌‌ற்று ‌ச‌ிற‌ப்பு ‌மி‌க்க ‌தீ‌ர்மான‌த்தை ‌நிறைவே‌ற்‌றி அதனை
ச‌ரி‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ண்டா‌ர். இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை ‌நிறைவே‌ற்ற
கருணா‌நி‌தி‌க்கு து‌ணி‌‌ச்ச‌ல் இரு‌ந்ததா எ‌ன்பதுதா‌ன் கே‌ள்‌வி.


தற்போது
ஈழத் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல அதை செ‌ய்தே‌ன்
இதை‌த் செ‌ய்த‌ே‌ன் எ‌ன்று கூ‌றி ‌நீ‌ண்ட ப‌ட்டியலை போ‌ட்டு‌ள்ள
கருணா‌நி‌தி, உண்மையான தமிழ‌ர்களு‌க்கு நாடகம் நடத்துவது யார் என்பது
புரியாமலா போய் விடும்?


முத‌லி‌ல்
குடு‌ம்ப‌ம், அ‌‌ப்புற‌ம்தா‌ன் ‌ம‌க்க‌ள் எ‌ன்ற ‌நினை‌வி‌ல் இரு‌ந்த
கருணா‌நி‌தி‌க்கு ஜெயல‌லிதா கொடு‌க்கு‌ம் அடியு‌ம் மரண அடிதா‌ன்.
இல‌ங்கை‌த் ‌த‌மிழ‌ர்களு‌க்காக இ‌னியு‌ம் பத‌வியை துற‌‌ந்தே‌ன், கைது
செ‌ய்ய‌ப்ப‌ட்டே‌ன் எ‌ன்று கூறுவதை ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டு, இதற்குப் பிறகாவது
நேர்மையாகவும், நியாயமாகவும் தமிழர்கள் பிரச்சனையில் நடந்துகொள்ள
கருணாநிதி முன்வர வேண்டும். அதைச் செய்யாமல், பெரிய கடிதத்தை எழுதி, அதை
முரசொலியில் வெளியிட்டுவிட்டால் அது உண்மையாகிவிடும் என்றோ, வரலாறாகிவிடும்
என்றோ எண்ணினால் அரசியலில் மதிப்பற்று போவார்.
நன்றி:தமிழ் வெப்துனியா
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by realvampire Tue Jun 14, 2011 1:20 am

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும்
தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான்
நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை
கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது
அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில்
சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில
பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை
பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில்
இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப்
பிரச்சினையில் தங்களது பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர
வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில்
குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க
வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை
வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன்
கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த
தீர்மானத்தால் என்ன பயன் ?
தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும்
இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின்
வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின்
அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்
என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு
நன்றாகப் புரியவைத்து விடும்.
வினவின் கேள்வி இது?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 14, 2011 6:01 am

இந்த கிழட்டு கருணையில்லாத கருணாநிதி, இன்னும் ஏன் சாகாமல் அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கு. போயா போ, சீக்கிரமா போயிடு.உன்னை எப்படி ஏசுறதுன்னு எனக்கு தெரியல, நீ செய்த பல அநியாய அட்டூழியங்களுக்கு நல்ல தண்டனை நரபத்தில உனக்காக காத்திருக்கு. உன் பேரக் கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by மகா பிரபு Tue Jun 14, 2011 8:09 am

ஐநா சபையில் எந்த தீர்மானம் போட்டாலும், சீனா தனது வீட்டோ பவர் மூலம் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. அப்படி இருக்கும் போது தமிழக சட்டசபை தீர்மானம் வேஸ்ட் தான். கருணாநிதிக்கு எதிராக ஒரு மாயை ஏற்படுத்துவதற்காக தான் இந்த தீர்மானம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா? Empty Re: ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா
» 950 வகை ‌சி‌கி‌ச்சை முறை‌க்கு அனும‌தி- பு‌திய கா‌ப்‌பீ‌‌ட்டு ‌தி‌ட்ட‌ம் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு
» வி‌தி ‌மீறு‌ம் வாகன ஓ‌ட்டிகளு‌க்கு உடனடி அபராத‌ம் வழ‌ங்கு‌ம் ‌தி‌‌‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா தொடங்கி வைத்தார்
» பொறு‌ப்பாள‌ர்க‌ள் ‌நீ‌க்க‌ம். ஜெயல‌லிதா அ‌திரடி
» மாற‌ன் சகோத‌ரர்க‌‌ளிட‌ம் சமரச‌ம் ஏ‌ன்? - ஜெயல‌லிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum