ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

+5
உதயசுதா
ரபீக்
தாமு
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
9 posters

Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by சிவா Mon Jun 13, 2011 10:12 am

ஆஸ்திரேலிய நாட்டின் குடியுரிமை துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்திய வரைபடத்தில், காஷ்மீர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்கள் விடுபட்டு உள்ளன. இந்த தவறுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய அரசு, அந்த வரைபடம் இணைய தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.


ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jun 13, 2011 10:21 am

என்ன கொடுமை சார் இது


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by தாமு Mon Jun 13, 2011 10:26 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by ரபீக் Mon Jun 13, 2011 10:46 am

உங்களுக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலை ? என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by உதயசுதா Mon Jun 13, 2011 1:20 pm

யார் என்ன சொன்னாலும், எப்படி படம் போட்டாலும் காஷ்மீர்,அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானதுதான்.
இங்க இருக்கற இந்தியா அரசாங்கம் என்ன பண்ணிட்டு இருக்கு தூங்கிட்டு இருக்காங்களா


ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Uஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Dஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Aஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Yஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Aஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Sஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Uஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Dஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Hஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by Manik Mon Jun 13, 2011 1:26 pm

கொஞ்சம் விட்டா இந்தியாவையே இல்லாம ஆக்கிருவாங்க பல பேர் இந்தியா மேல குறியா இருக்கானுங்கப்பா ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் 128872



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by SK Mon Jun 13, 2011 2:00 pm

விட்டா தமிழ் நாட்டை இலங்கையோட இணைத்து படம் வெளியிடுவார்கள் போல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by kitcha Mon Jun 13, 2011 3:12 pm

SK wrote:விட்டா தமிழ் நாட்டை இலங்கையோட இணைத்து படம் வெளியிடுவார்கள் போல

இன்னும் கொஞ்ச காலம் திமுக ஆட்சியில் இருந்திருந்தா அதுவும் நடந்திருக்கும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by மகா பிரபு Mon Jun 13, 2011 5:32 pm

அட பாவிகளா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by சிவா Wed Jun 15, 2011 4:17 pm

காஷ்மீர் இல்லாத இந்திய தேச வரைபடம் ஆஸ்திரேலியா அரசு திரும்பப் பெற்றது

ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் வெளியிட்ட இந்திய தேச வரைபடத்தில் காஷ்மீர், அருணாசலபிரதேசம் ஆகியவை இல்லாமல் இருந்தது. இதற்கு அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து இந்த வரைபடத்தை ஆஸ்திரேலிய அரசு திரும்பப்பெற்றது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த வரைபடம் ஐ.நா.சபையில் இருந்து தான் பெறப்படடது. இது தவறுதலாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டார். இந்த வரைபடத்தை திரும்பப் பெற்றதற்கு அந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்து உள்ளது.


ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம் Empty Re: ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum