ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_m10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10 
VENKUSADAS
ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_m10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_m10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10 
VENKUSADAS
ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_m10ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

+3
சிவா
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 6:53 pm

என் இனிய ஈகரை உறவுகளே நலமா..? [You must be registered and logged in to see this image.]
ஒரு மாதகாலமாக வேலை பளு அதிகமானதின்
காரணமாக உங்களோடு இணைய முடிய வில்லை..
(அவ்வப்போது பார்வையாளனாக ஈகரையை பார்வை இட்டதோடு சரி...)

தற்போது கொஞ்சம் வேலைகள் குறைந்துள்ளது..ஆகவே...
மீண்டும்...என் பயணம் இனி இரவுவேளையில் மட்டும்...தற்போது..நான் வராத
இந்த இடைப்பட்ட நாட்களில் புதியதாக இணைந்திருக்கும் உறவுகளுக்கு வரவேற்பும்,
பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும்,பதிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கும்..
குடும்பவிழா நடத்தும் அனைவருக்கும்
என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]

Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Jun 12, 2011 8:47 pm; edited 1 time in total

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 6:57 pm

வா பாஸ்கரா உன்னை ரொம்ப நாட்கள் ஈகரையில் பார்க்க முடியலை...
உன் அழகிய கவிதைகள் கண் கவர ஈகரையில் காணவில்லை....

வேலைகளை முடிச்சிட்டு ஓடி வா சீக்கிரம் சரியா?

நீ என்றும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள் பாஸ்கரா

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by சிவா Sun Jun 12, 2011 7:01 pm

அன்பு வரவேற்புக்கள் சூர்யா!

[You must be registered and logged in to see this image.]

செடிக்குள் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:03 pm

மஞ்சுபாஷிணி wrote:வா பாஸ்கரா உன்னை ரொம்ப நாட்கள் ஈகரையில் பார்க்க முடியலை...
உன் அழகிய கவிதைகள் கண் கவர ஈகரையில் காணவில்லை....

வேலைகளை முடிச்சிட்டு ஓடி வா சீக்கிரம் சரியா?

நீ என்றும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள் பாஸ்கரா

[You must be registered and logged in to see this image.] இதோ..இதோ.வந்துட்டே......இருக்கேன்..அக்கா...

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by ஹாசிம் Sun Jun 12, 2011 7:08 pm

வருக தோழனே வருக நீ இல்லாத வெற்றிடமிங்கு வெறிச்சோடிக்கிடக்கிறது
உன் நலங்களறிந்திட உள்ளம் துடிக்கிறது
உறவு கலந்திட ஈகரை உறவுகள் காத்திருக்கிறது
வருக வருக வருக நலம்பெற வருக [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:09 pm

சிவா wrote:அன்பு வரவேற்புக்கள் சூர்யா!

[You must be registered and logged in to see this image.]

செடிக்குள் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? சிரி

அய்யோ...அய்யோ...கண்டுபிடிச்சீங்களா...? புன்னகை

சரி..இப்ப..நீங்க ஒளிஞ்சுகிங்க....நான் கண்டு பிடிக்கிறேன்...சரியா...? [You must be registered and logged in to see this image.]

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:12 pm

ஹாசிம் wrote:வருக தோழனே வருக நீ இல்லாத வெற்றிடமிங்கு வெறிச்சோடிக்கிடக்கிறது
உன் நலங்களறிந்திட உள்ளம் துடிக்கிறது
உறவு கலந்திட ஈகரை உறவுகள் காத்திருக்கிறது
வருக வருக வருக நலம்பெற வருக [You must be registered and logged in to see this image.]

அன்பு வரவேற்புக்கு என் நன்றிகள் நண்பா... [You must be registered and logged in to see this image.]

என்றும் தொடரும் நம் அன்பின் பாதை.... [You must be registered and logged in to see this image.]

Post by ஹாசிம் Sun Jun 12, 2011 7:15 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

கண்டிப்பாக என்றும் தொடரும் எம் நட்பு அன்புநிறைந்த நன்றிகளுடன் இவன்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by சிவா Sun Jun 12, 2011 7:26 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சிவா wrote:அன்பு வரவேற்புக்கள் சூர்யா!

[You must be registered and logged in to see this image.]

செடிக்குள் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? சிரி

அய்யோ...அய்யோ...கண்டுபிடிச்சீங்களா...? புன்னகை

சரி..இப்ப..நீங்க ஒளிஞ்சுகிங்க....நான் கண்டு பிடிக்கிறேன்...சரியா...? [You must be registered and logged in to see this image.]

ஹைய்யோ.... ஹைய்யோ.....!!!

சின்னப்பசங்க கூடச் சேர்ந்தாலே இப்படித்தான்..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by மகா பிரபு Sun Jun 12, 2011 7:55 pm

வாங்க சூர்யா. தொடருங்கள் உங்கள் பயணத்தை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா Empty Re: ஈகரை உறவுகளே நலமா.? -தேனி.சூர்யா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum