ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

5 posters

Go down

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Empty அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

Post by ந.கார்த்தி Sun Jun 12, 2011 5:04 pm

அவன் இவன் படத்தில் இடம்பெறும் நிர்வாண காட்சியொன்று ரசிகர்களை மிரட்டும் வகையி்ல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகான்களுக்கு மட்டுமே வருகிற மஹச நிர்வாண ஆசை இப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களை தொற்றிக் கொண்டிருக்கிறது.

நிர்வாணத்தை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருப்பதாலோ என்னவோ… அவ்வப்போது வெளியாகும் படங்களில் அட்லீஸ்ட்ஸ் அரை நிர்வாண காட்சியையாவது வலுக்கட்டாயமாக திணித்து விடுகிறார்கள் இயக்குனர்கள். அவன் இவன் படத்திலும் ஒரு நிர்வாண காட்சி இருக்கிறதாம்.

அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் அவன் இவன் படத்தில் பிரபல டைரக்டர் ஜி.எம்.குமார் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். சுமார் மூன்று நாட்கள் இந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் பாலா. அத்தனை நாட்களும் நிர்வாணமாகவே திரிந்தாராம் மனுஷன். இந்த படத்தில் யாருக்கு விருது கிடைக்குதோ, இல்லையோ. குமாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கிசுகிசுக்கிறது அவன் இவன் யூனிட். அது இந்த மஹா நிர்வாணத்திற்காக என்பதுதான் ஹைலைட். படத்தின் டைரக்டர், பாலா என்பதால் அந்த நிர்வாண காட்சியை வலுக்கட்டாயமாக திணித்திருக்க மாட்டார் என நம்புவோம்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Empty Re: அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

Post by கே. பாலா Sun Jun 12, 2011 5:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Empty Re: அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 7:00 pm

பாலா நல்ல கதையை மட்டுமே நம்பி களமிறங்கும் அருமையான டைரக்டர்...

யூ டூ பாலா? சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Empty Re: அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

Post by சிவா Sun Jun 12, 2011 7:06 pm

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! GM-Kumar


இதில் ஆர்யாவைப் பார்க்கும் பொழுதுதான் நிர்வாணமாக இருப்பது போலுள்ளது!


அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Empty Re: அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

Post by ஹாசிம் Sun Jun 12, 2011 7:11 pm

படம் போட்டிருப்பாங்க என்று வந்தா ஒன்றையும் காணோமே இப்போதைக்கு இவ்வளவுதானா ?? அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! 230655


படம் பார்த்துச்சொல்லலாம்


நேசமுடன் ஹாசிம்
அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி! Empty Re: அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum