ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

+3
சிவா
கே. பாலா
smanju
7 posters

Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by smanju Sun Jun 12, 2011 9:11 am

கம்பனிக்கு மனேஜரை நியமித்து படாத பாடு படுவது போதாது என்று கணினிக்குமா? என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. நான் அறிமுகப்படுத்தும் மனேஜர் இலவசமாக சேவை செய்வார். அவரை உங்கள் கணினியில் உட்காரவைத்தால் போதும். அவர் தன் பணியை செவ்வனே செய்வார். அவர் பெயர் Comodo Programs Manager.
உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? %25255BUNSET%25255D
நீங்கள் சில மென்பொருட்களை நிறுவ முற்படும்போது அவற்றை நிறுவ முடியாது இடையில் கைவிட்டிருக்கலாம். இவ்வாறன செயல்களே நமது கணினியின் பதிவுப்பகுதியில் அதாவது ரெஜிஸ்ரியில் பாரிய மாற்றங்களை சிறுக சிறுக செய்து ஒருநாள் முற்றாக கணினியை முடக்கிவிடும். எனவே இவ்வாறானவற்றை தேடி அழிக்கவும் அவற்றிலிருந்து கணினியை பாதுகாக்கவும் இம்மென்பொருள் உதவுகிறது.

இதன் பயன்கள் சிலவற்றை இப்போது பார்ப்போமா:

எந்த மென்பொருளையும் முற்றாக Uninstall பண்ணலாம்
ஒரே நேரத்தில் பல மென்பொருட்களை fast and safe ஆக Uninstall பண்ணலாம்
தேவையற்ற drivers & services களை Uninstall பண்ணலாம்
malware infected setups களை ஸ்கான் பண்ணி கண்டறியலாம்
நிறுவப்பட்ட மென்பொருட்களில் Fast access செய்யலாம்
programs, drivers, windows features and windows updates என்பவற்றை உடனடியாக தேடி அறியலாம்
உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள programs, drivers, windows features என்பவற்றை up-to-date ஆக பேணலாம்.
மேலுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல மென் பொருட்களை நிறுவி இருப்பீர்கள். ஆனால் இம்மென்பொருள் அவை அனைத்தையும் ஓரே இடத்திலியே பெறும் வசதியை தருகிறது.

மென்பொருளை தரவிறக்க இங்கே
http://www.pc-park.blogspot.com/
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by கே. பாலா Sun Jun 12, 2011 9:15 am

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? 677196 உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? 677196 பயனுடைய பதிவு உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by சிவா Sun Jun 12, 2011 9:45 am

என் கணினியில் (விண்டோஸ்7) கீழ்கண்ட பிழைச் செய்தி வருகிறது! பயன்படுத்த முடியவில்லை!

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? 111


உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by முரளிராஜா Sun Jun 12, 2011 9:57 am

முயற்சி செய்து பார்க்கிறேன்
தங்கள் தகவலுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by ஹாசிம் Sun Jun 12, 2011 10:02 am

நானும் முயற்சித்து பதிலளிக்கிறேன்
தகவலுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by smanju Sun Jun 12, 2011 10:23 am

சிவா அண்ணா.
எனக்கு இவ்வாறான செய்தி எதுவும் வரவில்லை. கணினியை மறுதொடக்கம் செய்தீங்களா?
இணைய இணைப்பை ஏற்படுத்திவிட்டு எல்லா வேறு எந்த மென்பொருளையும் இயக்காமல் இதை மட்டும் செயற்படுத்திப் பாருங்கள். நான் வின் 7 பாவிக்கிறேன். நீங்கள்?
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by அருண் Sun Jun 12, 2011 1:06 pm

நன்றி பகிர்ந்தமைக்கு...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by ந.கார்த்தி Sun Jun 12, 2011 1:50 pm

நன்றி அண்ணா சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? Empty Re: உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum