ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

+3
உதயசுதா
kitcha
அப்துல்லாஹ்
7 posters

Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by அப்துல்லாஹ் Sat Jun 11, 2011 4:40 pm

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Largemalar
"
குழந்தைகளுக்காக உழைத்தேன்!' பார்க்கிங் வேலை பார்த்து தன் பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி உள்ள ராணி: விழுப்புரம் மாவட்டம் தான் என் சொந்த ஊர். ஆசைபட்டு காதலித்து, ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்தேன். எங்களை இழிவுபடுத்தியவர்கள் முன் கவுரவமாக காப்பாற்றுவார் என நம்பினேன். ஆனால், என் கனவு பொய்யானது.என் மாமனார், மிலிட்டரியில் வேலை பார்த்தவர் என்பதால், வாரிசு அடிப்படையில், அண்ணா சாலையில், காதிபவன் வளாகத்தில், பார்க்கிங் வேலை கொடுக்கப்பட்டது. அவர் சம்பாதித்து எங்களை காப்பாற்றுவார் என நினைத்தேன். மாறாக, குடிபழக்கத்திற்கு ஆளாகி, ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்தார்.எனக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அப்போது தான், வாழ்க்கையின் மீது பயம் ஏற்பட்டது. தோட்ட வேலைக்கு போனேன். குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருக்கும். அதன்பின், ஒரு யோசனை வந்தது... கார்ப்பரேஷனில், என் கணவர் வேலையை கேட்டேன். முதலில் மறுத்த அதிகாரி, என் மீது நம்பிக்கை வைத்து வேலை கொடுத்தார்.வெயில், மழை பாராமல் வேலை செய்தேன். 350 ரூபாயில் ஆரம்பித்த என் சம்பளம் தற்போது, 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலேயே, என் குழந்தைகளையும் படிக்க வைத்து விட்டேன். இந்த வேலையில் பல கஷ்டங்கள் இருந்தாலும், என் குழந்தைகளுக்காக அதை செய்தேன்.இப்போது என் மகன், மகள் வேலை செய்தாலும், என்னால் இந்த வேலையை விட முடியாது. காரணம், ஆரம்ப காலத்தில், இந்த வேலை என் குடும்பத்தை காப்பாற்றியது. இந்த வேலை எனக்கு, வாழ்க்கை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது
.
நன்றி: தினமலர்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Aதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Bதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Dதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Uதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Lதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Lதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Aதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by kitcha Sat Jun 11, 2011 4:59 pm

மேலும் தன்னம்பிக்கையோடு வாழ வளர வாழ்த்துகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by உதயசுதா Sat Jun 11, 2011 5:07 pm

இவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.
என்னதான் பெரிய படிப்பு படித்தாலும் துன்பம் வரும்போது துவண்டு போய்விடுபவர்கள் மத்தியில் இவரது தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைக்கிறது


தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Uதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Dதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Aதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Yதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Aதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Sதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Uதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Dதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Hதடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by jeylakesengg Sat Jun 11, 2011 5:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by முரளிராஜா Sun Jun 12, 2011 10:01 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by ஹாசிம் Sun Jun 12, 2011 10:10 am

தன்னம்பிக்கை இருந்தால் உலகை வென்றிடலாம்

பதிவுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by தாமு Sun Jun 12, 2011 3:08 pm

இவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள் அருமையிருக்கு நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக  Empty Re: தடை தாண்டிய தாய் - குழந்தைகளுக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum