ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தால்...படியுங்கள்..

+6
மகா பிரபு
சீனிவாசன்
முரளிராஜா
ஸ்ரீஜா
kitcha
rameshnaga
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty பிடித்தால்...படியுங்கள்..

Post by rameshnaga Fri Jun 10, 2011 5:02 pm

என் வீட்டுக் கோழியின் எதிரே..
அடுக்கடுக்காய் கேவி..
கொண்டை சிலுப்பி..
வீரநடை நடந்த --
எதிர் வீட்டு சேவலின் கனவில்..
என்ன வண்ணத்தில்
உடையணிந்து வரும்..
என் வீட்டுக் கோழி.?
******************
அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள்..
எனக்கு முதல் பொய்யை...
கூப்பிட்டால் நிலவு கீழே வந்து விடும்
தன் கைச் சோறு சாப்பிட என்று.
******************
விழுந்தும்..எழுந்தும்..வருகிறது அலைகள்..
கரையினை நோக்கி.
பயத்தில்...வடிந்து தணிகிறது..கரைகளில்..
வினாடிகளில் தனை மாற்றிக் கொள்ளும்
மனிதர்களைப் பார்க்க நேர்கையில்.
***********************
காலம் காலமாய் ...கடவுளின் கண்ணில் படும்படி..
தலை கீழாய்ப் பறக்கிறது வௌவால்
கோவில் வளாகங்களில்..
ஒரு நொடி கண் மூடித் தன் கனவுகள்
நிறைவேறப் பிரார்த்திக்கும்
மனிதனை வியந்த படி..
*********************
எல்லா வீடுகளிலும் தங்கி விடுகிறது..
சில கனவுகள்..
சில துளிக் கண்ணீர்..
சில பேசப்படாத காதல்..
சில தியாகம்..
இரவுகளிலும் அமைதியற்றதாகி விடுகிறது
இரகசியங்கள் சுமக்கும் வீடு.
****************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by kitcha Fri Jun 10, 2011 5:05 pm

ஒவ்வொன்றும் அருமை. பிடித்தால்...படியுங்கள்.. 224747944 பிடித்தால்...படியுங்கள்.. 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிடித்தால்...படியுங்கள்.. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by rameshnaga Fri Jun 10, 2011 5:08 pm

நன்றி!கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by ஸ்ரீஜா Fri Jun 10, 2011 5:11 pm

அருமை அருமை ரமேஷ் நாகா அண்ணா ......... பிடித்தால்...படியுங்கள்.. 677196 பிடித்தால்...படியுங்கள்.. 677196 பிடித்தால்...படியுங்கள்.. 677196


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by rameshnaga Fri Jun 10, 2011 5:15 pm

ரொம்ப.,ரொம்ப.,நன்றி. ஸ்ரீ ஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by முரளிராஜா Fri Jun 10, 2011 5:18 pm

அனைத்தும் ரசிக்கபடவேண்டிய கவிதை மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by rameshnaga Fri Jun 10, 2011 5:23 pm

ரொம்ப நன்றி! முரளி ராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by சீனிவாசன் Fri Jun 10, 2011 5:42 pm

நன்றாக உள்ளது.
சீனிவாசன்
சீனிவாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 10/06/2011

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by rameshnaga Fri Jun 10, 2011 6:07 pm

ரொம்ப நன்றி! சீனிவாசன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by மகா பிரபு Fri Jun 10, 2011 7:06 pm

படித்தேன் பிடித்தது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிடித்தால்...படியுங்கள்.. Empty Re: பிடித்தால்...படியுங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum