ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

+4
மகா பிரபு
SK
dsudhanandan
realvampire
8 posters

Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by realvampire Thu Jun 09, 2011 4:28 pm





கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Swiss












கறுப்பு பணம்.. கறுப்பு பணம்..,
கறுப்பு பணம்..! இப்பல்லாம்
எங்கே திரும்பினாலும் இதே
பேச்சா இருக்கு..!

பாபா ராம்தேவ் ரெண்டு நாளா
உண்ணாவிரதம் இருக்கறாரு..

கேட்டா.. சுவிஸ் Bank-ல இருக்குற
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வரணும்னு சொல்றாரு..

அட இதாவது டெல்லி மேட்டர்.
பரவால்ல...

நேத்து எங்க ஊர் டீ கடையில
ஒரு டீ குடிச்சிட்டு 10 ரூபா குடுத்தா..

அந்த கடைக்காரன் ( கடன்காரன் பாவி )

" சார்.. இது கறுப்பு பணமா சார்..? "

" டேய்... என்னடா சொல்ற..?! "

" இல்ல சார்.. நோட்டெல்லாம்
ஒரே மையா இருக்கே.. அதான்
கேட்டேன்னு " சொல்றான்..!

( அடப்பாவி..! இவ்ளோ நாளும்
இதை தான் கறுப்பு பணம்னு
நினைச்சிட்டு இருந்தியா..?! )

சரி.. மேட்டர்க்கு வருவோம்..

இந்தியர்களோட கறுப்பு பணம்
சுவிஸ் Bank-ல எவ்ளோ இருக்கு
தெரியுமா..?

அதிகமில்ல ஜென்டில்மேன்..
Just $ 1.456 Trillion தான்..

( பத்திரமா இருக்கட்டுமேன்னு
அங்கிட்டு போட்டு வெச்சிருந்தா..,
அதை போயி... தப்பா பேசிகிட்டு.. )

1.456 Trillion-ஐ நான் இந்திய ரூபால
Convert பண்ணறதுக்காக Calculator-ல
தட்டி பார்த்தேனா... முடியல..

655-க்கு அப்புறம் நிறைய, நிறைய
சைபர்கள் வந்தது.. எனக்கு வேற
3 லட்சத்துக்கு மேல எண்ண தெரியாதா..
( ஹி., ஹி..! )

அதனால பெ.சொ.விக்கு ஒரு போன்
போட்டு கேட்டேன்.. அவர் அவரு Wife-ஐ
கேட்டு 65.5 லட்சம் கோடின்னு வருதுன்னு
கரெக்டா சொல்லிட்டாரு..!

( சுத்தம்.. அங்கேயும் அதான் லட்சணமா.?! )

அப்புறம் இன்னொரு சந்தோஷமான
விஷயம்.. அதிகமா கறுப்பு பணம்
வெச்சிருக்குற லிஸ்ட்ல
இந்தியாவுக்கு தான் 1st Place..

India---- $ 1.456 Trillion ( 65.5 லட்சம் கோடிகள் )
Russia--- $ 0.47 Trillion ( 21 லட்சம் கோடிகள் )
UK----- $ 0.39 Trillion ( 17.55 லட்சம் கோடிகள் )
Ukraine- $ 0.10 Trillion ( 4.5 லட்சம் கோடிகள் )
China--- $ 0.09 Trillion ( 4.05 லட்சம் கோடிகள் )

( நல்லா கவனிங்க.. அந்த பிச்சைக்கார
அமெரிக்கா பசங்க Top 5 -ல இல்லவே இல்ல )

நடு டிஸ்கி : இந்தியாவின் வெளிநாட்டு கடன்
5.03 லட்சம் கோடி ( $ 0.112 Trillion ).

கறுப்பு பணம் எவ்ளோ இருக்கு.,
எங்கே இருக்குன்னு எல்லோருக்கும்
தெரியுது.. ஆனா அதை இந்தியாவுக்கு
கொண்டு வர ஒருத்தர்க்கும் வழி தெரியலை..

ம்ம்..! இதுக்கெல்லாம் என்னை மாதிரி
ஒரு ஜீனியஸ்கிட்ட ஐடியா கேக்கணும்ல..!!

Swiss Bank-ல் இருக்கற கறுப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..

" ஏரோப்பிளேன் தான்..! "

நோ., நோ.. யாரும் அழக்கூடாது..!
( ஆனந்த கண்ணீர்..!! )

இதெல்லாம் நம்ம கடமைப்பா..!

டிஸ்கி : என்னடா இது.. Finishing-ல
காமெடி பண்ணிட்டானேன்னு
நினைக்காதீங்க...

Swiss Bank-ல கறுப்பு பணம்
வெச்சிருக்கிறவங்கிட்டயே போயி..

" கறுப்பு பணத்தை இங்கே கொண்டு வர
சட்டம் போடு "ன்னு சொல்றதை விடவா
இது காமெடி..?!!.


நன்றி:கோகுலத்தில்சூரியன்
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by dsudhanandan Thu Jun 09, 2011 4:44 pm

ஒரு டவுட்டு :

இந்த கருப்பு பணம்ன்னு சொல்றாங்களே, பணம் கருப்பா இருந்தா அதிலுள்ள 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபான்னு எப்படி கண்டுபிடிக்கறது???



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by SK Thu Jun 09, 2011 5:01 pm

அப்போ பாபா ராம்தேவ்வுக்கு டண்டணக்கா தானா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by மகா பிரபு Thu Jun 09, 2011 5:26 pm

பாபா கருப்பு பணத்துக்கு எதிரா பேசுராறு. நாம அதைக் கூட செய்வதில்லையே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by realvampire Thu Jun 09, 2011 6:18 pm

நம்மிடம் தான் அது(கருப்பு பணம்) இல்லையே!
பிறகு எப்படி பேசுவது? எங்கோ படித்தது..
"பாபா ராம்தேவ் சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா
வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன்
மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர்
நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும்
(நித்தி / கேமரா எபெக்ட்?), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும்,
நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த
”முற்றும் துறந்த” சாமியார்."
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by krishnaamma Thu Jun 09, 2011 6:41 pm

நல்ல பதிவு, வம்பயர் நண்பரே ! (உங்கள் உண்மை பெயர் என்ன ? ) கருப்பு பணத்தை ஏரோப்லனில் கொண்டுவரலாம் என் அருமயான ஐடியா சொல்லி " எங்கேயோ .......போய்ட்டெள் போங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by krishnaamma Thu Jun 09, 2011 6:41 pm

நல்ல பதிவு, வம்பயர் நண்பரே ! (உங்கள் உண்மை பெயர் என்ன ? ) கருப்பு பணத்தை ஏரோப்லனில் கொண்டுவரலாம் என் அருமயான ஐடியா சொல்லி " எங்கேயோ .......போய்ட்டெள் போங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by Manik Thu Jun 09, 2011 6:47 pm

ஹெலிகாப்டர்ல கொண்டு வர முடியாதா சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by முரளிராஜா Thu Jun 09, 2011 9:51 pm

சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 09, 2011 10:11 pm

இத்தனை பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்...ஒன்னும் புரியல
அவன் இவன் படத்தின் பாடல் வரிகள் தற்போது நினைவுக்கு வருகிறது
பிச்சை தான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும் புளுவிற்கே இரை ஆவான் வேறேயென்ன...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..! Empty Re: கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum