ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

2 posters

Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by Guest Thu Jun 09, 2011 12:32 pm

சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை.
இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை, என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.


அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Kamal-hassan_shruti-haasan___107094

தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப்
படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது
இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.


அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? 02

இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி.


அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Siddharth+Shruti-Hassan

இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.

அதற்கு
அவர், "மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா
பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும்
காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க
முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம்," என்றார்.
avatar
Guest
Guest


Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by ஜாஹீதாபானு Thu Jun 09, 2011 12:58 pm

அடுத்தவங்க அந்தரங்கம் இவுங்களுக்கு எதுக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by Guest Thu Jun 09, 2011 1:04 pm

ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்க அந்தரங்கம் இவுங்களுக்கு எதுக்கு

என்ன செய்ய பொது திரை வாழ்க்கைக்கு வந்தால் இதுவும் கேப்பங்க்கா இன்னமும் கேப்பங்க்கா அம்மணி.,
avatar
Guest
Guest


Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by ஜாஹீதாபானு Thu Jun 09, 2011 1:09 pm

உதுமான் மைதீன். wrote:
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்க அந்தரங்கம் இவுங்களுக்கு எதுக்கு

என்ன செய்ய பொது திரை வாழ்க்கைக்கு வந்தால் இதுவும் கேப்பங்க்கா இன்னமும் கேப்பங்க்கா அம்மணி.,
என்னை அக்கான்னா சொல்லுரிங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by கே. பாலா Thu Jun 09, 2011 1:11 pm

பரவ்யில்லயே! அப்பா மாதிரியே பொண்ணும் அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? 168113 பேசுதே!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by Guest Thu Jun 09, 2011 1:12 pm

ஜாஹீதாபானு wrote:
உதுமான் மைதீன். wrote:
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்க அந்தரங்கம் இவுங்களுக்கு எதுக்கு

என்ன செய்ய பொது திரை வாழ்க்கைக்கு வந்தால் இதுவும் கேப்பங்க்கா இன்னமும் கேப்பங்க்கா அம்மணி.,
என்னை அக்கான்னா சொல்லுரிங்க

தப்பே இல்லை அக்கா ., தமிழ்ல அண்ணா , அக்கா என்பது பொது வார்த்தை தானே ஜாஹித அக்கா.
avatar
Guest
Guest


Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by கே. பாலா Thu Jun 09, 2011 1:14 pm

உதுமான் மைதீன். wrote:
ஜாஹீதாபானு wrote:
உதுமான் மைதீன். wrote:
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்க அந்தரங்கம் இவுங்களுக்கு எதுக்கு

என்ன செய்ய பொது திரை வாழ்க்கைக்கு வந்தால் இதுவும் கேப்பங்க்கா இன்னமும் கேப்பங்க்கா அம்மணி.,
என்னை அக்கான்னா சொல்லுரிங்க

தப்பே இல்லை அக்கா ., தமிழ்ல அண்ணா , அக்கா என்பது பொது வார்த்தை தானே ஜாஹித அக்கா.
உங்களை விட 4 வயசு கம்மி. தங்கைனும் சொல்லலாமே! பிரதர்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by Guest Thu Jun 09, 2011 1:18 pm

கே. பாலா wrote:
உதுமான் மைதீன். wrote:
ஜாஹீதாபானு wrote:
உதுமான் மைதீன். wrote:
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்க அந்தரங்கம் இவுங்களுக்கு எதுக்கு

என்ன செய்ய பொது திரை வாழ்க்கைக்கு வந்தால் இதுவும் கேப்பங்க்கா இன்னமும் கேப்பங்க்கா அம்மணி.,
என்னை அக்கான்னா சொல்லுரிங்க

தப்பே இல்லை அக்கா ., தமிழ்ல அண்ணா , அக்கா என்பது பொது வார்த்தை தானே ஜாஹித அக்கா.
உங்களை விட 4 வயசு கம்மி. தங்கைனும் சொல்லலாமே! பிரதர்!

செம கியூட் ண்ண நிங்க்கா . ஈகரையில் செர்ந்த்தது வைத்து எப்படியெல்லாம் கணக்கு பண்றீங்க்கா .,
avatar
Guest
Guest


Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ? Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum