ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

+2
கே. பாலா
kitcha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by kitcha Wed Jun 08, 2011 5:24 pm

இது என்னுடைய 500 வது பதிப்பு என்பதனால் ஒரு கேள்வியோடு பதியலாம் என்று இருந்தேன்.மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம். (இது உறவுக்கும் நட்புக்கும் தொடர்பு உடையவை). தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by கே. பாலா Wed Jun 08, 2011 10:23 pm

உங்களின் 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கிச்சா.
உங்கள் கேள்வி அறிவினா வா?
அறியா வினா வா?

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  502589


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by மகா பிரபு Thu Jun 09, 2011 7:50 am

மண் என்பது பூமியின் மேற்பரப்பிலுள்ள துகள்கள் ஆகும். இது செம்மண், வண்டல்மண், கரிசல் மண் என வகைப்படும். இது விவசாயத்திற்கு ஏற்றது.

மணல் என்பது மண் நீரால் அடித்து சென்று எஞ்சிய பகுதி படிந்திருப்பது ஆகும். அதாவது வீடு கட்ட பயன்படுத்துகிற மணல் தான் மணல் எனப்படுகிறது.

// ஏதோ இந்த அப்பாவிக்கு தெரிஞ்சது//.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by kitcha Thu Jun 09, 2011 9:12 am

கே. பாலா wrote:உங்களின் 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கிச்சா.
உங்கள் கேள்வி அறிவினா வா?
அறியா வினா வா?

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  502589

வாழ்த்துக்கு நன்றி, ஆனால் கேள்வி அறியாவினால் அல்ல அறிவினால் .


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by kitcha Thu Jun 09, 2011 9:17 am

மகா பிரபு wrote:மண் என்பது பூமியின் மேற்பரப்பிலுள்ள துகள்கள் ஆகும். இது செம்மண், வண்டல்மண், கரிசல் மண் என வகைப்படும். இது விவசாயத்திற்கு ஏற்றது.

மணல் என்பது மண் நீரால் அடித்து சென்று எஞ்சிய பகுதி படிந்திருப்பது ஆகும். அதாவது வீடு கட்ட பயன்படுத்துகிற மணல் தான் மணல் எனப்படுகிறது.

// ஏதோ இந்த அப்பாவிக்கு தெரிஞ்சது//.

உங்களுக்கு தெரிந்ததை சொல்லியதற்கு நன்றி.ஆனால் பதில் யார் சொல்கிறார்கள் என்று பார்போம்.யாரும் சொல்லவில்லை என்றால் நம்ம சிவா அண்ணா சொல்வார்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by மகா பிரபு Thu Jun 09, 2011 11:29 am

நன்றி கிச்சா. இது புவியியல் சார்ந்த கேள்வியா? இல்லை புதிர் கேள்வியா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by kitcha Thu Jun 09, 2011 1:45 pm

மகா பிரபு wrote:நன்றி கிச்சா. இது புவியியல் சார்ந்த கேள்வியா? இல்லை புதிர் கேள்வியா?

இது பொது அறிவு சம்பந்தமான கேள்வி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by Guest Thu Jun 09, 2011 3:43 pm

ல் மற்றும் னு மட்டும் வித்தியாசம் சரி தானே ( வித்தியாசமா யோசிப்போர் சங்க்கம் ) .
avatar
Guest
Guest


Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by kitcha Thu Jun 09, 2011 5:09 pm

உதுமான் மைதீன். wrote:ல் மற்றும் னு மட்டும் வித்தியாசம் சரி தானே ( வித்தியாசமா யோசிப்போர் சங்க்கம் ) .

இல்லை நண்பா ..........................

யாராவது சொல்வாங்க அப்படின்னு பார்த்த யாரையுமே காணோம்.பார்போம் கடைசிவருக்கும் மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  755837 மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  102564


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by மகா பிரபு Thu Jun 09, 2011 5:56 pm

நீங்களே சொல்லிடலாமே கிட்சா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்  Empty Re: மணலுக்கும் மண்ணுக்கும் என்ன வித்யாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum