ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by மீனு Fri Sep 11, 2009 1:20 pm

படம் பாருங்கள்.
பார்த்து சிரிப்பு வந்தால் சிரிக்கலாம் வாங்க!
முடியாவிட்டால்
திட்டிவிட்டுப் போங்கள்.
ஓவியங்கள் இணையத்தில் கிடைத்தவை.


ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Music+Loving+Docஇசையில் மகிழாதவர் யார் இருக்க முடியும்?.

மருத்துவர்கள் என்ன விதிவிலக்கா?

ஆனால் அதற்காக
காதிற்குள் இயர் போனை வைத்து
இசையைக் கேட்டு
நாகம் போல ஆடிக்கொண்டே,
கழுத்தில் மாலையாக
தொங்கும்
ஸ்டெதஸ்கோப்பை
நோயாளியின் நெஞ்சில் வைத்தால்
இருதயத்தின் ஓசை கேட்குமா
மாண்பு மிகு
மருத்துவரே!

Multipurpose Tool

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Deaf+Doc
இவர் அதற்கு எதிர்மாறான மருத்துவர்.
எந்த ஓசையும் அவரை உசுப்ப முடியாது.
தனது நோயைச்
சொல்லிச் சொல்லி வாயுளைந்த
நோயாளியால்
வேறு என்ன செய்ய முடியும்?
அதுதான்
ஸ்டெதஸ்கோப்பிற்கு மாற்றுப் பணி
கொடுத்துள்ளார்.

சுட்டிப் பையனும் மட்டி மருத்துவனும்

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Doctor+small+boy

50 வருடங்களுக்கு முன்னர்
பட்டப்படிப்பிற்காக
புத்கங்களைத் திறந்ததற்கு பின்னர்

படிப்பே அறியாவர்
இந்த மருத்துவர்.

பையன்
குட்டியானாலும் சுட்டி
இன்றரநெட், வெப் என உலகளந்தவன்
அதனால்தான் அவனுக்கு
இந்தச் சந்தேகம்.



Waiter with a different menu


ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Depressionஇவ்வாறு கேட்பது மருத்துவர் அல்ல
மருத்துவருக்கு மேலாக
மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட
ஹோட்டல் பணியாளி.
கெளரவ டாக்டர் பட்டம்
இவருக்கல்லவோ பொருத்தமானது



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by மீனு Fri Sep 11, 2009 1:22 pm

பேசாதவனையும் பேச வைக்கும்
மந்திரக் கோல்காரன்


ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Circum
எதுக்கெடுத்தாலும் கத்தியா?
சின்னவங்க உணர்வுகளையும்
சற்றுப்
புரிந்து கொள்ளுங்களேன்.




ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Doctors+bill+stressசொன்னதைச் செய்யும் சுப்பன்
அல்ல
காரியக்காரன்.
இந்த நோயாளி!

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Ready+for+Surgeryசொல்லிறாங்கய்யா
சொல்லிறாங்கய்யா

சிரிப்பே வருகுதில்லை என்று
சொல்லிறாங்கய்யா
.

இந்தப் படத்திற்கு
நீங்களாவது ஏதாவது சொல்லுங்கய்யா
சிரிக்கத்தக்கதாய்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by Chocy Fri Sep 11, 2009 1:23 pm

இதை பார்த்து சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்

swiss இப்படி தான் நடக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் அக்கா
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by மீனு Fri Sep 11, 2009 1:26 pm

நான் நினைக்கின்றேன் ஹரிணி..இது இந்தியா என்று. இந்தியயாவில் இப்படித்தான் நடக்குதாம் இப்போ...இது சுட்ட ஜோக்ஸ்..சுட்ட இடம் இந்தியா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by Chocy Fri Sep 11, 2009 1:28 pm

சரி தான் அக்கா இந்தியாவில் இப்படி தான் நடக்கிறது
swiss layum இப்படி தான் இப்படி நடகுதூ என்று கேட்டேன்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by VIJAY Fri Sep 11, 2009 2:01 pm

நமக்கு எதுக்கு வம்பு நான் போயிடுறேன்.....ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. 628


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by ரூபன் Fri Sep 11, 2009 2:07 pm

என்ன ஸ்டைல் ஆனா நடை ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. 733974
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by VIJAY Fri Sep 11, 2009 2:08 pm

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. 382


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by ரூபன் Fri Sep 11, 2009 2:09 pm

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. 382
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by VIJAY Fri Sep 11, 2009 2:09 pm

ஆ ...... சியர்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க .. Empty Re: ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum