Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்தவர்களுடன் பேசலாம்
+9
ரிபாஸ்
உதயசுதா
Manik
unmaitamilan
realvampire
முரளிராஜா
கே. பாலா
ரா.ரமேஷ்குமார்
karthik111281
13 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இறந்தவர்களுடன் பேசலாம்
இறந்தவர்களுடன் பேசலாம் ஆனால் அதற்கு பயிற்சி வேண்டும், தாமிழ்நாட்டில் இறந்தவர்களுடன் பேசுவதற்கு அதிகமான நபர்கள் உள்ளனர். ஆனால் அனைவருமே உண்மையாக இருப்பதில்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் கூறுங்களேன்
நன்றி
நன்றி
karthik111281- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது இதை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள்...
நண்பர்கள் நிட்சயம் உதவுவார்கள்...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
நண்பர்கள் நிட்சயம் உதவுவார்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
விக்கிரவாண்டி ரவிசந்திரன் என்பவர் இந்த துறையில் நிறைய அனுபவம் உடையவர் . ஏராளமான நூல்கள் எழுதி உள்ளார். ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் நடத்தி வருகிறார் .அந்த இதழை வாங்கிபாருங்கள் .உங்களுக்கு உதவும்
(சும்மா ஒரு எபக்ட் கு similis)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
எனக்கு இந்த அனுபவம் உண்டு
தமிழ்நாட்டைவிட கேரளாவில்தான் இது போன்ற செயல்களை செய்பவர்கள்
அதிகம். கேரளாவில் உள்ள சோட்டாணிகரை பகவதி அம்மன் கோயில்
சென்று அங்கு விஜாரித்தால் உங்களுக்கு விவரம் கிடைக்கும்.இதை உண்மையாக நல்ல எண்ணத்தில் செய்பவர்கள் பணம் எதுவும் வாங்கி
கொள்வதில்லை
தமிழ்நாட்டைவிட கேரளாவில்தான் இது போன்ற செயல்களை செய்பவர்கள்
அதிகம். கேரளாவில் உள்ள சோட்டாணிகரை பகவதி அம்மன் கோயில்
சென்று அங்கு விஜாரித்தால் உங்களுக்கு விவரம் கிடைக்கும்.இதை உண்மையாக நல்ல எண்ணத்தில் செய்பவர்கள் பணம் எதுவும் வாங்கி
கொள்வதில்லை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
by கே. பாலா
"விக்கிரவாண்டி
ரவிசந்திரன் என்பவர் இந்த துறையில் நிறைய அனுபவம் உடையவர் . ஏராளமான
நூல்கள் எழுதி உள்ளார். ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் நடத்தி வருகிறார் .அந்த
இதழை வாங்கிபாருங்கள்.உங்களுக்கு உதவும்"
நண்பர் கூறிய புத்தகம் என்னிடம் உள்ளது..
கி.பி1980களில் வெளி வந்தது..
கேட்ட தகவல்களை கீழே பதிகிறேன்..
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01712ia](https://2img.net/r/ihimizer/img3/7342/dsc01712ia.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01713o](https://2img.net/r/ihimizer/img861/3789/dsc01713o.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01714n](https://2img.net/r/ihimizer/img543/5183/dsc01714n.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01715f](https://2img.net/r/ihimizer/img848/5048/dsc01715f.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01717va](https://2img.net/r/ihimizer/img685/9813/dsc01717va.jpg)
"விக்கிரவாண்டி
ரவிசந்திரன் என்பவர் இந்த துறையில் நிறைய அனுபவம் உடையவர் . ஏராளமான
நூல்கள் எழுதி உள்ளார். ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் நடத்தி வருகிறார் .அந்த
இதழை வாங்கிபாருங்கள்.உங்களுக்கு உதவும்"
நண்பர் கூறிய புத்தகம் என்னிடம் உள்ளது..
கி.பி1980களில் வெளி வந்தது..
கேட்ட தகவல்களை கீழே பதிகிறேன்..
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01712ia](https://2img.net/r/ihimizer/img3/7342/dsc01712ia.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01713o](https://2img.net/r/ihimizer/img861/3789/dsc01713o.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01714n](https://2img.net/r/ihimizer/img543/5183/dsc01714n.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01715f](https://2img.net/r/ihimizer/img848/5048/dsc01715f.jpg)
![இறந்தவர்களுடன் பேசலாம் Dsc01717va](https://2img.net/r/ihimizer/img685/9813/dsc01717va.jpg)
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
நான்'' உஜிலாதேவி'' என்ற ப்ளாக் பார்க்கும் போது நீங்கள் கேட்ட கேள்வின்
பதில் அந்த தளத்தில் பார்த்தேன் உங்களுக்கு அந்த தளத்தின் முகவரி
http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_2079.html
பதில் அந்த தளத்தில் பார்த்தேன் உங்களுக்கு அந்த தளத்தின் முகவரி
http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_2079.html
unmaitamilan- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
இதில் எதுதான் உண்மை ஒன்னும் புரியல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
வாழும் மனிதர்களோடு மனம் விட்டு பேசினாலே வாழ்க்கை நல்லா இருக்கும் !Manik wrote:இதில் எதுதான் உண்மை ஒன்னும் புரியல
![இறந்தவர்களுடன் பேசலாம் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
Last edited by கே. பாலா on Wed Jun 08, 2011 10:00 am; edited 1 time in total
Re: இறந்தவர்களுடன் பேசலாம்
இப்ப ஆவிகளோடு எதுக்கு பேசணும்?ஆவிகளோடு பேச முடியும் என்றாலும் அவர்களால் நடக்க போவதை தடுக்க முடியாது இல்ல.அப்புறம் எதுக்கு வாழும் நேரத்தை naragamaakki kollanum
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
» பேசாமல் பேசலாம் சூப்பராக .........
» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
» இப்படியும் பேசலாம்...(போண்)
» வாங்க இங்கிலீஸ் பேசலாம் – ஆர்.அபிலாஷ்
» பேசாமல் பேசலாம் சூப்பராக .........
» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
» இப்படியும் பேசலாம்...(போண்)
» வாங்க இங்கிலீஸ் பேசலாம் – ஆர்.அபிலாஷ்
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|