ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக

3 posters

Go down

பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக  Empty பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக

Post by தாமு Tue Jun 07, 2011 10:54 am

ராம்தேவ் வெளியேற்றம் நியாயமானதுதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது, இந்திரா காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நாட்களை நினைவூட்டுவதாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

பிரதமரின் விளக்கம் குறித்து அவர் கூறுகையில், எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிரயோகித்தபோது, இதேபோலத்தான் அவர் பேசினார். எமர்ஜென்சியை அமல்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் அப்போது இந்திரா காந்தி வாயிலிருந்து வந்த வார்த்தை. அதையே இப்போது மன்மோகன் சிங்கின் பேச்சும் பிரதிபலிக்கிறது.

நாம் மீண்டும் எமர்ஜென்சி காலத்தை நோக்கிப் போகிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது. பிரதமரின் பேச்சு பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று பிரதமரின் பேச்சுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.



விழியே பேசு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக  Empty Re: பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக

Post by ரபீக் Tue Jun 07, 2011 11:02 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக  Empty Re: பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக

Post by jeylakesengg Tue Jun 07, 2011 1:08 pm

பெரிய பெரிய அயோக்கியத்தனம் பண்ணுற இவங்களுக்கு

இது எல்லாம் ஒரு பெரிய விசயம்ம்ம்மா சொல்ல்லுங்க ?

அது நல அவரு அப்படி சொல்லி இருக்குறாரு .

போபால் விசவாயு சாவு , தமிழக மீனவர் மரணம் , இவிவிங்க பண்ணுன அயோக்கியத்தனம்



சொல்ல்லனும் நா களம் போதாது


பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக  745155
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக  Empty Re: பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு; ஐ.நா.வில் பிரதமரின் அசத்தல் பேச்சு.
» இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» மலேசியா: பிரதமரின் அகப்பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum