Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு சிம்களுடன் நோக்கியா போன்கள்
2 posters
Page 1 of 1
இரண்டு சிம்களுடன் நோக்கியா போன்கள்
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு சிம் போன்களை
வெளியிட இருப்பதாக, நோக்கியா அறிவித்திருந்தது. அவை இந்த காலாண்டில்
இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகமாக இருக்கின்றன. நோக்கியா எக்ஸ் 1-01 என்ற
இந்த போன் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் டி.எப்.டி. வண்ணத்திரை 1.8 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இந்த
போனின் பரிமாண அளவுகள் 112.2 x 47.3 x 16 மிமீ. எடை 91.5 கிராம். இரண்டு
சிம் பயன்பாடு, இரண்டிற்கும் ஸ்டேண்ட் பை வசதியுடன் தரப்படுகிறது. இதன்
மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். 250 எஸ்.எம்.எஸ்.
செய்திகளைப் பதியலாம். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ
ஆடியோ ஜாக் உள்ளது. டார்ச் மற்றும் மியூசிக் பிளேயருக்கென தனி கீகள் உள்ளன.
1320 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 786 நிமிடங்கள்
பேசும் திறனை அளிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 43 நாட்களுக்கு மின்
சக்தி தங்குகிறது. தொடர்ந்து 36 மணி நேரம் மியூசிக் பிளேயரை இயக்க
முடிகிறது. அதிக வால்யூம் வைத்தாலும், ஸ்பீக்கர் மிகவும் தெளிவாக இசையை
அளிப்பது இதன் சிறப்பாகும். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனித்தனியே லோகோ,
அடையாள இசை, ரிங் டோன் வைத்துக் கொள்ள வசதி அளிக்கப்பட்டுள்ளது. சிகப்பு,
கடல் நீலம், இளஞ்சிகப்பு, டார்க் கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த
போன் கிடைக்கும். இதன் விலை ரூ.2,100 என்ற அளவில் இருக்கலாம்.
நோக்கியாவின்
அடுத்த இரண்டு சிம் போன் நோக்கியா C2-00 . இதன் அம்சங்கள் குறித்து
இன்னும் தெளிவாக தகவல்கள் இல்லை. இதுவும் வரும் மூன்று மாதங்களில் இங்கு
அறிமுகமாகும்.
Guest- Guest
Re: இரண்டு சிம்களுடன் நோக்கியா போன்கள்
சாம்சங் மொபைல் போல இரண்டு சிம்களில் வரும் அழைப்பையும் நாம்
வேறு ஒருவர்டம் மொபைலில் பேசிகொண்டிருக்கும்பொழுது காத்திருப்பு
அழைப்பில் காண்பிக்குமா என தெரியவில்லை
வேறு ஒருவர்டம் மொபைலில் பேசிகொண்டிருக்கும்பொழுது காத்திருப்பு
அழைப்பில் காண்பிக்குமா என தெரியவில்லை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இரண்டு சிம்களுடன் நோக்கியா போன்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» மாதத் தவணையில் நோக்கியா போன்கள்
» நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள்
» எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள்
» மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள்
» எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள்
» மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|