Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
+5
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
uma rani
மஞ்சுபாஷிணி
SHIVAKUMAR
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் ....
எனக்கு முப்பது வயதாகிறது முடிகள் நரைத்துக்கொண்டு வருகிறது , என் மனைவி டை அடிக்க சொல்கிறாள், என்ன செய்வது ? டை அடித்தால் கருப்பு முடிகளும் வெள்ளையாகி விடுமோ என்று எனக்கொரு பயம் . அதனால் நமது தளத்தில் கேட்டு சொல்கிறேன் என்று என் மனைவியிடம் சொன்னேன் .
முடி நரைப்பது எதனால் ? இயற்கையில் கருமையாக்க முடியுமா ? அல்லது டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? பக்க விளைவுகள் உள்ளதா ? முடி கொட்டுமா ? இருக்கும் கருப்பு முடிகளும் நரைத்து விடுமா ? டை அடிப்பது நல்லது எனில், முறையாக எப்படி டை அடிப்பது ??? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் பிளீஸ் ......
நான் நாளை வந்து (செவ்வாய்க்கிழமை) பதிலை பார்த்துக்கொள்கிறேன் ....இப்போது எனக்கு ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு செல்கிறேன் நன்றி வணக்கம் ......
எனக்கு முப்பது வயதாகிறது முடிகள் நரைத்துக்கொண்டு வருகிறது , என் மனைவி டை அடிக்க சொல்கிறாள், என்ன செய்வது ? டை அடித்தால் கருப்பு முடிகளும் வெள்ளையாகி விடுமோ என்று எனக்கொரு பயம் . அதனால் நமது தளத்தில் கேட்டு சொல்கிறேன் என்று என் மனைவியிடம் சொன்னேன் .
முடி நரைப்பது எதனால் ? இயற்கையில் கருமையாக்க முடியுமா ? அல்லது டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? பக்க விளைவுகள் உள்ளதா ? முடி கொட்டுமா ? இருக்கும் கருப்பு முடிகளும் நரைத்து விடுமா ? டை அடிப்பது நல்லது எனில், முறையாக எப்படி டை அடிப்பது ??? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் பிளீஸ் ......
நான் நாளை வந்து (செவ்வாய்க்கிழமை) பதிலை பார்த்துக்கொள்கிறேன் ....இப்போது எனக்கு ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு செல்கிறேன் நன்றி வணக்கம் ......
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
வேறு வழி இல்லை சலூன்ல போய் கண்மூடி அரை மணி நேரம் உட்கார்ந்தால் டை அடித்து விடுவார்கள் முடி கறுப்பாகிவிடும்.. இமேஜ் பத்தி கவலை இல்லன்னா அப்டியே டை அடிக்காமல் கறிவேப்பிலை நெல்லிக்காய் அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்தால் இள நரை மறையலாம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
நீங்கள் மருதாணி தலையில் தடவலாம் , வெள்ளை முடி மாறும் மற்றும் நீங்கள் கருவேப்பிலை சாப்பிட்டு வரவும் . டை அடிதல் தோல் அலர்ஜி ஏற்படலாம் . அதனால் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலும் முடி கருமையாக மாறும் .
uma rani- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
கவலை படாதீர்கள் இன்னும் சில நாட்களுக்கு நரை முடியுடன் கூடிய கருப்பு முடிகள் புதிய தலை அலங்காரமாக இருக்கும் யாரவது உங்கள் நரை முடியை பற்றி கேட்டால் மங்காத்தா அஜித் சிகை அலங்காரம் என்று சொல்லி சமாளித்து விடுங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
சிவா தன்னுடைய அனுபவத்தை இங்கு விளக்குவார் என எதிரிபர்க்கிறேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
அட நல்ல ஐடியாவா இருக்கே!ரா.ரமேஷ்குமார் wrote:கவலை படாதீர்கள் இன்னும் சில நாட்களுக்கு நரை முடியுடன் கூடிய கருப்பு முடிகள் புதிய தலை அலங்காரமாக இருக்கும் யாரவது உங்கள் நரை முடியை பற்றி கேட்டால் மங்காத்தா அஜித் சிகை அலங்காரம் என்று சொல்லி சமாளித்து விடுங்கள்...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
இது "தலையாய" பிரச்சனை தான். மனைவி சொல்லியாச்சு. அப்புறம் என்ன யோசனை! அடிச்சுக்க வேண்டியதுதான்! do (or) dye.
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
இதுல்லாம் வாழ்க்கையில் சாதாரணம் நண்பா
99% பேர் டை (தலைக்கு தான் ) அடிக்கிறாங்க .....
அப்புறம் என்ன யோசனை! அடிச்சுக்க வேண்டியதுதான்!
99% பேர் டை (தலைக்கு தான் ) அடிக்கிறாங்க .....
அப்புறம் என்ன யோசனை! அடிச்சுக்க வேண்டியதுதான்!
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
நீங்க உங்க அனுபவத்தை சொல்லும்போது சரியாத்தான் இருக்கும் தாமு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?
தாமு &முரளிராஜா = ஈகரை TOM & CHERRY. சரிதானே ?முரளிராஜா wrote:நீங்க உங்க அனுபவத்தை சொல்லும்போது சரியாத்தான் இருக்கும் தாமு
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நல்லதா கெட்டதா?
» காதல்... நல்லதா? கெட்டதா?
» காபி... நல்லதா, கெட்டதா?
» விக்கல் நல்லதா கெட்டதா
» தேங்காய் நல்லதா, கெட்டதா?????
» காதல்... நல்லதா? கெட்டதா?
» காபி... நல்லதா, கெட்டதா?
» விக்கல் நல்லதா கெட்டதா
» தேங்காய் நல்லதா, கெட்டதா?????
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|