ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Poll_c10மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Poll_m10மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...

3 posters

Go down

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Empty மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...

Post by தாமு Mon Jun 06, 2011 11:31 am

திமுகவின் தோல்விக்கு பிறகு திருவாரூரில் மீண்டும் வழக்கம்போல ஒரு பிரமாண்ட ! பொதுக்கூட்டத்தை நடத்தினார் கருணாநிதி....

தனது வெற்றிக்காக நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் மகள் கனிமொழிக்காக கூப்பாடு போட்டுள்ளார்....

ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். (நம்ம தமிழ்நாட்டிலும் அப்படிதானே இருக்கு)அப்படிப்பட்ட இடத்தில், அந்த திஹார் சிறையில் இருக்கிறார் என் மகள் கனிமொழி. ( உங்க மகளுக்காக சிறையை பூங்காவனமாக மாற்றவா முடியும் ?) இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்....( நேரடியாக மத்திய அரசை இப்போதுதான் குற்றம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்)

என்னைப்பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ( எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணினா அப்படித்தான்) இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.( ஹி...ஹி ...சும்மா காமெடி பண்ணாதிங்க..உங்க குடும்பமே போதுமே...)

எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ( ஆஹா அடுத்த வாரிசா?)அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது. (அப்ப உறுதியா அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொல்லுங்கள் )செல்வியோடு, கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். (அதனால்தான் திமுக தோற்றது என இவருக்கு யார் புரியவைப்பது?)


கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். (அப்ப நீங்களும் சிறை செல்ல தயாரா?) கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.(உங்கள் மகள் என்பதே ஒரு ஆதாரம்தானே !என்ன கொடுமை சார்...)

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.( யார் தவிர்ப்பார்? ஒரே குழப்பமா இருக்கே )

இறுதியில் ஜெயலலிதா சந்தோசப்படும் விசயமும் நடந்தது....கனிமொழியை பற்றி பேசும்போது அழுதுவிட்டாராம் கருணாநிதி....இப்ப அழுது என்ன புண்ணியம்?


NKS



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Empty Re: மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...

Post by உதயசுதா Mon Jun 06, 2011 11:51 am

பேசுங்க பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க.இன்னும் எத்தனி நாளைக்கு இந்த மாதிரி கதை வுட போறீங்களோ,அதையும் நாங்க கேக்கணும்ன்னு எங்க தலை எழுத்து


மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Uமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Dமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Aமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Yமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Aமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Sமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Uமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Dமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Hமத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Empty Re: மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...

Post by SK Mon Jun 06, 2011 1:04 pm

அவர் அழட்டும் நான் சிரிக்கிறேன் மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  168300 மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  168300 மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  168300 மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  168300 மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  168300 மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  168300


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...  Empty Re: மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum