Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
+20
அப்துல்
பாலாஜி
ஹாசிம்
கே. பாலா
தமிழ்ப்ரியன் விஜி
முரளிராஜா
ந.கார்த்தி
uma rani
ஜாஹீதாபானு
ரபீக்
krishnaamma
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சாந்தன்
மகா பிரபு
தாமு
அருண்
சிவா
அசுரன்
24 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். எனது பாப்பாவிற்கு வரும் சூன் 12 ஞாயிற்றுக்கிழமை பெயர் சூட்ட இருப்பதால் அன்றைய தினம் திரு.கலை அவர்கள் எங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார். விழா பெரம்பூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அவருடன் சேர்ந்து இன்றும் யாரேனும் சென்னை நண்பர்கள் வருவதாக இருந்தால் நாமெல்லாம் சேர்ந்து எங்க பாப்பா விழாவை சிறப்பிக்கலாம். அத்துடன் அருஞ்சுவை உணவையும் உண்டு மகிழலாம் எப்படி வசதி! கலை அண்ணாவையும் அசுரன் தம்பியையும் காணவும் பாப்பாவையும் காண விரும்புவோர் தவறாது இந்த திரியில் ஒரு என்ட்ரி போட்டு பிறகு தனிமடலில் எனது செல்பேசி எண்னை பெற்றுக்கொள்ளவும். வருக வருக வருக!!!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
ஹும்ம்ம்.... எனக்கும் பேராசையாகத்தான் உள்ளது அசுரன்! ஆனால் வர இயலவில்லையே! நிச்சயம் ஒரு நாள் வருவேன்! அது பாப்பாவின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
அவசியம் நீங்கள் வரவேன்டும் சிவா! உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்சிவா wrote:ஹும்ம்ம்.... எனக்கும் பேராசையாகத்தான் உள்ளது அசுரன்! ஆனால் வர இயலவில்லையே! நிச்சயம் ஒரு நாள் வருவேன்! அது பாப்பாவின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும்!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
என்ன அண்ணா பெயர் சூடும் விழா ஒரு 3 ஸ்டார் ராயல் மெரிடியன் நு வைபிங்க நு பார்த்தா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
அசுரன் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு.....
ஆனா முடியாது... அதனால் எங்கள் ஆசீர்வாதம் குழந்தைக்கு எப்பையும் உண்டு.....
குழந்தை நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நாண்பா .....
கட்டாயம் அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் எங்களுக்கு பார்க்க இடுவீர்கள் என்று நம்புகிறேன்....
ஆனா முடியாது... அதனால் எங்கள் ஆசீர்வாதம் குழந்தைக்கு எப்பையும் உண்டு.....
குழந்தை நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நாண்பா .....
கட்டாயம் அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் எங்களுக்கு பார்க்க இடுவீர்கள் என்று நம்புகிறேன்....
Last edited by தாமு on Mon Jun 06, 2011 11:26 am; edited 1 time in total
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
வர முடியாததிற்கு வருந்துகிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
நண்பரே மன்னிக்கவும் ... இந்த வாரம் சொந்த ஊருக்கு செல்லும் முக்கிய வேலை இருப்பதால் வருவது இயலாத காரியம்....
என் இனிய ஆசிர்வாதமும், வாழ்த்தும் பாப்பாவுக்கு உண்டு ...
இன்னொரு சமயம் நாம் சந்திக்கலாம் நண்பரே ....
என் இனிய ஆசிர்வாதமும், வாழ்த்தும் பாப்பாவுக்கு உண்டு ...
இன்னொரு சமயம் நாம் சந்திக்கலாம் நண்பரே ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
எனக்கும் வர ஆசைதான் ஜான்.ஆனால் என்ன செய்வது நான் அடுத்த மாதம்தானே சென்னை வருகிறேன்.
என் அன்பு முத்தங்களும் ஆசீர்வாதங்களும் என் மருமகளுக்கு என்றும் உண்டு
என் அன்பு முத்தங்களும் ஆசீர்வாதங்களும் என் மருமகளுக்கு என்றும் உண்டு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
குழந்தைக்கு என் ஆசிர்வாதம் என்றும் உண்டு இனியா.....
அம்மாவும் இபானும் ஷீர்டி இன்று கிளம்பி இருக்கிறார்கள். அவர்களால் ஜூன் 12 வரமுடியாது..
ஆனால் கண்டிப்பாக அம்மா ஜூலை மாதம் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருக்காங்கப்பா...
அம்மாவும் இபானும் ஷீர்டி இன்று கிளம்பி இருக்கிறார்கள். அவர்களால் ஜூன் 12 வரமுடியாது..
ஆனால் கண்டிப்பாக அம்மா ஜூலை மாதம் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருக்காங்கப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்
என் அன்புச் சகோதரன் அசுரன் அவர்களின் அருந்தவப் புதல்வியின் பெயர் சூட்டு விழா இனிதே நடைபெறவும் அம்மகவு அனைத்துப் பேரும் பெற்று அகிலத்தில் பல்லாண்டு வாழ அவர்தம் பெற்றோரும் மற்றோரும் ஊராரும் உறவாரும் போற்றிட வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்...
கடல் கடந்து வாழும் உறவுகளான எங்களின் உடலம் உங்கள் அருகில் இல்லாவிடினும் உள்ளங்கள் உங்களின் அன்புக் குழந்தையின் உச்சி முகரும் ....
கடல் கடந்து வாழும் உறவுகளான எங்களின் உடலம் உங்கள் அருகில் இல்லாவிடினும் உள்ளங்கள் உங்களின் அன்புக் குழந்தையின் உச்சி முகரும் ....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» ஈகரை நண்பர்கள்
» நம் ஈகரை நண்பர்கள்.
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» ஈகரை நண்பர்கள்
» நம் ஈகரை நண்பர்கள்.
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|