ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு

2 posters

Go down

பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Empty பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:31 am

அரக்கோணம் : தமிழகம் முழுவதும் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க, மாநில அளவிலான விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சமூக சமத்துவப் படை நிறுவனருமான சிவகாமி அறிவித்துள்ளார்.

பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி, சமூக சமத்துவப் படை சார்பில் அரக்கோணத்தில் நேற்று நடந்தது. அரக்கோணம் எஸ்.ஆர்., கேட் அருகே நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய பேரணி, திருமால்பூர், கீழ்ப்பாக்கம் உட்பட 50 கிராமங்கள் வழியாகச் சென்று, மாலை 6 மணிக்கு மீண்டும் எஸ்.ஆர்., கேட்டில் முடிவடைந்தது.
பேரணியை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சமூக சமத்துவப் படை நிறுவனருமான சிவகாமி துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க நேரடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, உழவுப் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்காக மக்களை தயார்படுத்தும் வகையில், கிராமம் கிராமமாக மோட்டார் சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.
மாநிலத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அரக்கோணம் தாலுகாவில் மட்டும் 120 கிராமங்களில், ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் செயல்பாடுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கவர்னர் உரையில் பஞ்சமி நிலம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
பஞ்சமி நிலங்களை மீட்கும் முயற்சிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா உறுதுணையாக இருக்க வேண்டும். பஞ்சமி நிலங்களுக்கு பதிலாக சில கல்வி நிறுவனங்கள் மாற்று இடம் தருவதாகக் கூறுகின்றனர். இது, சட்ட விதிகளுக்கு புறம்பானது. பஞ்சமி நிலத்துக்கென தனி கலர் பத்திரம் வழங்க வேண்டும். இது போன்ற பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜூன் 13ம் தேதி, காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும். மேலும், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பேரணி நடத்தப்படும்' என்றார்.
பேரணியில், சமூக சமத்துவப் படையின் மாநில பொதுச் செயலர் கோவிந்தசாமி, மாநில பொருளாளர் மோகன்ராஜ், மாவட்ட செயலர் ஜெயக்குமார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி தினமலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Empty Re: பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு

Post by உதயசுதா Mon Jun 06, 2011 10:18 am

இவங்க போராடுறது சரி.அது என்னப்பா பஞ்சமி நிலம்?
அத சொல்லுங்கப்பா முதல்ல.


பஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Uபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Dபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Aபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Yபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Aபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Sபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Uபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Dபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு Hபஞ்சமி நிலங்களை மீட்க விழிப்புணர்வு பேரணி : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:
» ஆம் ஆத்மியில் சேருகிறார் இன்போஸிஸ் முன்னாள் தலைமை அதிகாரி
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு
» ரிலையன்ஸ் முன்னாள் அதிகாரி ஜைன மத துறவியானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum