ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க!

2 posters

Go down

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! Empty எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க!

Post by rameshnaga Sun Jun 05, 2011 11:22 am

சாதி, மதம் பார்க்காமல்-சஞ்சலமும் இல்லாமல்
சனங்க உசிரெடுக்கும்-
எமதர்ம ராசனுக்கு - எளியோனின் வணக்கமுங்க.
காடு, மேடு, விளைஞ்சிருக்க-
உறவில்- என் கல்யாணப் பெண்ணிருக்க
அய்யா-நானும்
கனவுகள் வளர்த்து வைச்சேன்!
என்னா அவசரமின்னு
என்னை இழுத்து வந்தீங்க?!
எம ராசா உங்க பேரு!
எவன் சேத்தான் ஊடா "தர்மம்"?
அய்யா!எமராசா!
"எம தர்ம ராசன்" பேர் கிடைக்க-
எவன் வீட்டுப் பொண்டுகளை-
சூதா வைச்சு ஆடினீக?
தொண்ணூறு தொக்கி நிக்க--
சிலும்பி நிக்கும் சின்னச் சிங்கம்-என்னை
சீக்கிரமா இழுத்து வந்த
உன் தப்பான கணக்கையெல்லாம்
தர்மமின்னு எவன் சொன்னான்?
ஊரில் நூறு கோவிலுண்டு.
அதில்-சாதிக்கொரு சாமியுண்டு.
ஊரிடுக்கில் சுற்றி வந்தும்
உனக்கொரு கோவிலுண்டா?
அய்யா-ஊர்ப்பாவம் சேத்து வைச்சா
உன்னை எவன் கும்பிடுவான்?
போனதெல்லாம் போகட்டும்-அய்யா!
உன்னிடம் ரகசியம் நான் பேசிடணும்!
எம் ஊரில்-
என்ன ஒரு கணக்கானாலும்
"ஆல்டர்"-பண்ண வசதியுண்டு.
உன் கணக்கைக் கிறுக்கி வைக்க
உனக்கு எம்மாம் நான் தரவேணும்?
பணக்காரன் படுத்துக்கிட்டா
பத்து வருஷம் கழிச்சு வாரே!
பத்துப் பைசாக்கு வக்கில்லைனா
பட்டுனு நீ நூல் விடறே!
தப்பு தப்பா கணக்கெழுதி
ஏழைக் கனவையெல்லாம்
கலைச்சுவைச்ச - தர்மராசா!
உன் கணக்கை-
எந்த ஊரு சாமி பாக்கும்?.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! Empty Re: எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க!

Post by ந.கார்த்தி Sun Jun 05, 2011 12:02 pm

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! 224747944 அருமை நண்பரே


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! Empty Re: எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க!

Post by rameshnaga Sun Jun 05, 2011 12:07 pm

நன்றி! ரோஜாகார்த்தி.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! Empty Re: எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க!

Post by rameshnaga Sun Jun 05, 2011 3:16 pm

இந்தக் கவிதை குறித்தான உங்கள் எல்லோருடைய
விமர்சனங்களும் எனக்குத் தேவை.
நன்றி! ஈகரைத் தோழர்களே!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க! Empty Re: எம தர்ம ராசனுக்கு எளியோனின் வணக்கமுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum