ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா அபார வெற்றி

+2
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
6 posters

Go down

இந்தியா அபார வெற்றி Empty இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு Sun Jun 05, 2011 6:52 am

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் மட்டுமே எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி சார்பில் 43 ஓட்டங்கள் எடுத்த தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 05, 2011 7:19 am

அண்ணா இந்தியாவும் வெற்றி நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் சென்னை அணியும் வெற்றி பெற்றது...ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty டுவெண்டி20 போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா..!

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 05, 2011 7:28 am

மே.இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற டுவெண்டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா அபார வெற்றி Badrinath_1
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பத்ரினாத் 43 ஓட்டங்களையும் பார்திவ் படேல், ஷர்மா ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் சமி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.இந்தியா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 143 ரன்களையே எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிக்கொண்டது. அதிகபட்சமாக பிராவோ 41 ரன்களையும் பார்ன்வெல் 34 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுக்களையும், பிரவீண் குமார், அஷ்வின், படேல் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டிநாயகனாக பத்ரினாத் தெரிவானார்.

மே.இந்திய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பங்குகொண்ட ஒரே ஒரு டுவெண்டி20 போட்டியாக இது அமைந்தது. முதலாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 6ம் திகதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆரம்பமாகிறது.
நன்றி 4 தமிழ்மீடியா


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு Sun Jun 05, 2011 7:31 am

ஆமாம் நானும் பார்த்தேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by பாலாஜி Sun Jun 05, 2011 10:57 am

வெற்றி பெற்ற இளம் இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்.

வர இருக்கின்ற ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வாழ்த்துக்கள்......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by ரபீக் Sun Jun 05, 2011 10:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by அருண் Sun Jun 05, 2011 11:04 am

நேற்றய ஆட்டம் நன்றாக இருந்தது! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by ந.கார்த்தி Sun Jun 05, 2011 12:04 pm

வை.பாலாஜி wrote:வெற்றி பெற்ற இளம் இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்.

வர இருக்கின்ற ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வாழ்த்துக்கள்......
இந்தியா அபார வெற்றி 359383 இந்தியா அபார வெற்றி 359383


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இந்தியா அபார வெற்றி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இந்தியா அபார வெற்றி Empty Re: இந்தியா அபார வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum